Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யாக்கோபு (James), 5
ஐசுவரிவான்கள் என்ன செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்?
சந்தோஷப்படும்படி
பலிசெலுத்தும்படி
காணிக்கை செலுத்தும்படி
அலறி அழுங்கள்
கேள்வி
2/10
யாக்கோபு (James), 5
இதற்காக பொறுமையோடிருங்கள்.
ஒழுக்கமுள்ளது
கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே
அது நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்டிருக்கிறது
உலகம் உன்னை கவனித்துக்கொண்டிருக்கிறது
கேள்வி
3/10
யாக்கோபு (James), 5
கர்த்தர் மிகுந்த..................................................
கோபத்தை வெளிப்படுத்துகிறவர்
அழகுள்ள தேவன்
உருக்கமும் இரக்கமுள்ளவராயிருக்கிறாரே
தன்னுடையதைத் தேடுகிறார்
கேள்வி
4/10
யாக்கோபு (James), 5
இந்த மனிதனின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
யோபின்
நோவாவின்
யோனாவின்
எலியாவின்
கேள்வி
5/10
யாக்கோபு (James), 5
உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ....................................................................................
ஜெபம்பண்ணக்கடவன்
சங்கீதம் பாடக்கடவன்
சபையின் மூப்பரை அழைக்கக்கடவன்
சந்தோஷப்படக்கடவன்
கேள்வி
6/10
யாக்கோபு (James), 5
ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால்.......................................................................
ஜெபம்பண்ணக்கடவன்
சங்கீதம் பாடக்கடவன்
சபையின் மூப்பர்களை அழைக்கக்கடவன்
சந்தோஷப்படக்கடவன்
கேள்வி
7/10
யாக்கோபு (James), 5
ஒருவன் வியாதிப்பட்டால் அவன்................................................................
ஜெபிக்கக்கடவன்
சங்கீதம் பாடக்கடவன்
சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக
சந்தோஷப்படுவானாக
கேள்வி
8/10
யாக்கோபு (James), 5
விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்..............................................
அவன் என்றென்றைக்கும் வாழ்வான்
கர்த்தர் அவனை எழுப்புவார்
அவன் சபையின் நடுவில் தேவனைத் துதிப்பான்
மலைகளைப் பெயர்ப்பான்
கேள்வி
9/10
யாக்கோபு (James), 5
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் ............................................................................
நிலைத்திருக்கும்
காதுகளுக்கு இன்பமானது
பரலோகத்தில் எதிரொலிக்கும்
மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது
கேள்வி
10/10
யாக்கோபு (James), 5
இந்த மனிதன் ஜெபம்பண்ணினான் மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
யோபு
நோவா
யோனா
எலியா
சமர்ப்பிக்க