Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 2
பெரிதான................................................... குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படி தப்பித்துக்கொள்ளுவோம்.
ஆறுதலை?
இரட்சிப்பை?
கற்பனையை?
பாடுகளை?
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 2
இதனால் தேவன் தாமே சாட்சிகொடுக்கிறார்.
இடிமுழக்கத்தின்
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும்
அவருடைய முத்திரை
துக்கம்
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 2
தேவ தூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டவர் யார்?
சாத்தான்
மோசே
இயேசு
பவுல்
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 2
இயேசு இதனால் முடிசூட்டப்பட்டார்.
மகிமையினாலும் கனத்தினாலும்
முட்களால்
தவறான கருத்துக்களால்
துக்கத்தால்
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 2
இயேசு தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் இதை ருசிபார்த்தார்.
கசப்பை
துக்கத்தை
மரணத்தை
மனிதநேயத்தை
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 2
பரிசுத்தஞ்செய்கிறவரும்.............................................................................. யாவரும் ஒருவரால். உண்டாயிருக்கிறார்கள்.
கொடுமையும்
பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய
உலகத்தின் ஆவியாலே
உலகத்தாலே
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 2
மரணத்திற்கு அதிகாரி யார்?
மோசே
பார்வோன்
ஏரோது
பிசாசானவன்
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 2
இயேசு மரணபயத்தினாலே.................................................................................. யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கு அப்படியானார்.
அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள்
ஆழ்ந்த கருத்துள்ளவர்களை
தூதர்களோடு தொடர்புள்ளவர்களை
பொறுப்புள்ளவர்கள்
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 2
இயேசு தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல் இவரின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.
விசுவாசத்தின்
நம்பிக்கையின்
ஆபிரகாமின்
பரிசேயரின்
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 2
இயேசு தமது ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்ய இப்படியானார்.
வக்கிலாக
பிரதான ஆசாரியன்
தச்சன்
மீறுதலை சரிசெய்கிறவராக
சமர்ப்பிக்க