Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
நாம் நம்மை இதிலிருந்து சுத்திகரித்துக்கொள்வோம்.
கிறிஸ்துவை மறுதலிப்பதிலிருந்து
அநீதியின் கைகளிலிருந்து
மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியிலிருந்து
நம்முடைய பிதாக்களின் பாவத்திலிருந்து
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
பவுல் சொன்னார் நாங்கள் ஒருவனுக்கும் இதைச் செய்யவில்லை.
எதிராக செயல்படவில்லை
வாக்குவாதம்
ஆராதனை
அநியாயஞ்செய்யவில்லை
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
பவுல் சொன்னார் நாங்கள் ஒருவனையும்...........................................................
வஞ்சிக்கவில்லை
அவமதிக்கவில்லை
புறந்தள்ளவில்லை
ஜெபிக்கவில்லை
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
பவுல் சொன்னார் சகல உபத்திரத்திலேயும்...........................................................
துக்கமாயிருக்கிறேன்
சந்தேகமாயிருக்கிறேன்
குறைவுபட்டிருக்கிறேன்
பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
பவுல் சொன்னார் இந்த தேசத்தில் வைத்து எப்பக்கத்திலும்உபத்திரவப்பட்டோம்.
எருசலேம்
நாசரேத்
கொரிந்து
மக்கெதோனியா
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
சிறுமைப்பட்டவர்களுக்கு தேவன் இதைச் செய்கிறார்.
ஆறுதல்
புறக்கணிப்பை
அவமதிப்பை
நீதியை
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
பவுல் சொன்னார் இந்த மனிதன் வந்ததினாலே தேவன் எங்களுக்கு ஆறுதல் செய்தார்.
யாக்கோபு
பேதுரு
யோவான்
தீத்து
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
பவுல் கொரிந்தியரை நோக்கி என்னைப் பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைரக்கியத்தை தெரியப்படுத்தினதினால் நான் மிகவும்............................................................................
சந்தோஷப்பட்டேன்
கோபப்பட்டேன்
அழுதேன்
கலங்கினேன்
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
தேவனுக்கேற்ற துக்கம் இதை உண்டாக்குகிறது.
அடையாளங்களை
மரணத்தை
மனிதனுடைய ஒப்புரவாகுதலை
இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 7
லௌகிக துக்கமோ இதை உண்டாக்குகிறது.
ஆச்சரியத்தை
மரணத்தை
மனிதனோடு ஒப்புரவாகுதலை
இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை
சமர்ப்பிக்க