Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 13
யார் கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்?
பிலாத்து
காய்ப்பா
போத்திபர்
அனனியா
கேள்வி
2/10
லூக்கா (Luke), 13
சீலோவாமிலே எது விழுந்து பதினெட்டு பேர் மரித்துப்போனார்கள்?
மலை
குஷ்டரோகம்
அக்கினி மும் கந்தகமும்
கோபுரம்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 13
இந்த உவமையில் கனிகொடாத ஒரு மரம் ஒரு மனிதனின் தோட்டத்தில் இருந்தது.
அத்தி
ஆப்பிள்
பேரிக்காய்
பெர்சிமன்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 13
இயேசு எத்தனை வருடம் வியாதியாயிருந்த ஸ்திரீயை குணப்படுத்தினார்?
2
12
18
38
கேள்வி
5/10
லூக்கா (Luke), 13
இயேசு வியாதியாயிருந்தவளை குணப்படுத்தின போது ஜெப ஆலயத் தலைவன் ஏன் கோபமடைந்தான்?
அது ஓய்வு நாளாயிருந்தது
அவள் சமாரியனாயிருந்தபடியால்
பாவியாயிருந்ததால்
ஜெப ஆலயத்தின் வெளியே
கேள்வி
6/10
லூக்கா (Luke), 13
இயேசு தேவனுடைய ராஜ்ஜியத்தை இந்த விதையோடு ஒப்பிட்டார்.
சோளம்
கோதுமை
உப்பு
கடுகு விதை
கேள்வி
7/10
லூக்கா (Luke), 13
இயேசு தேவனுடைய ராஜ்ஜியத்தை இதில் எதனோடு ஒப்பிட்டார்?
புளித்த மாவு
காற்று
மேகம்
கெர்ச்சிக்கிற சிங்கம்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 13
இயேசு சொன்னார் இந்த வழியாக உட்பிரவேசிக்க பிராயசப்படுங்கள்.
பட்டண வாசல்
ஆலயத்தின் வாசல்
இடுக்கமான வாசல்
முத்து வாசல்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 13
இந்த மனிதன் உம்மை கொலை செய்யும்படி மனதாயிருக்கிறான் என்று பரிசேயர்கள் இயேசுவை எச்சரித்தார்கள். .
ஏரோது
பார்வோன்
சீமோன்
எலியா
கேள்வி
10/10
லூக்கா (Luke), 13
யார் தீர்க்கதரிசிகளை கொலை செய்தது?
சிரியா
எகிப்து
மீதியான்
எருசலேம்
சமர்ப்பிக்க