Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 11
இயேசுவின் சீஷர்களில் ஒருவன் இதை எங்களுக்கு போதிக்கவேண்டும் என்றான்.
ஜெபம் பண்ண
பிரசங்கிக்க
பலிசெலுத்த
யுத்தத்திற்கு போக
கேள்வி
2/10
லூக்கா (Luke), 11
தேடுங்கள் அப்பொழுது...................
கண்டடைவீர்கள்
ஆராய்ச்சி செய்வீர்கள்
மன்னிக்கபடுவீர்கள்
துன்பப்படுத்தப்படுவீர்கள்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 11
இயேசு கேட்டார் ஒருவனிடத்தில் மகன் அப்பத்தைக் கேட்டால் அவன் தகப்பன் அவனுக்குக்.......................... கொடுப்பாரா?
அப்பத்தை
திராட்சரசத்தை
பொன்னை
கல்லைக்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 11
அவர்களில் சிலர் இயேசு பிசாசுகளை எந்த வல்லமையினால் துரத்துகிறார் என்றார்கள்?
பெயெல்செபூல்
மோசே
தாவீது
ஆபிரகாம்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 11
அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டுப்புறப்படும் போது நான் விட்டு வந்த என் வீட்டுக்கு திரும்பி போவேன் என்று சொல்லி அதில் வரும் போது அது பெருக்கி ஜோடிக்கபட்டிருக்கக் கண்டு திரும்பி போய் எத்தனை ஆவிகளை கூட்டிக் கொண்டு வரும்?
2
7
10
12
கேள்வி
6/10
லூக்கா (Luke), 11
இயேசு சொன்னார் இந்த சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள் அவர்கள் இதைத் தேடுகிறார்கள்.
செழிப்பை
அன்பை
அடையாளத்தை
மனதுருக்கத்தை
கேள்வி
7/10
லூக்கா (Luke), 11
ஒருவனும் விளக்கைக் கொளுத்தி இங்கே வைக்க மாட்டான்.
ஜன்னலில்
கூரையின் மேல்
மேஜையின் மேல்
மரக்காலின் கீழே
கேள்வி
8/10
லூக்கா (Luke), 11
எது சரீரத்தின் விளக்காயிருக்கிறது?
கண்ணானது
இருதயம்
சிநதை
இருதயத்தின் நினைவு
கேள்வி
9/10
லூக்கா (Luke), 11
இயேசு போஜனம் பண்ணுவதற்கு முன்பு எதைச் செய்யாததை கல் குறித்து பரிசேயர்கள் ஆச்சரியப்பட்டார்கள்?
ஜெபிக்காததை
கைகழுவாமலிருக்கிறதை
பிரசங்கிக்காமலிருப்பதை
ஓய்வு எடுக்காமலிருப்பதை
கேள்வி
10/10
லூக்கா (Luke), 11
இயேசு நியாயசாஸ்திரிகளை நோக்கி உங்கள் பிதாக்கள் இவர்களைக் கொலை செய்தார்கள்.
பிசாசுகளை
வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும்
திருடரையும் கொள்ளையர்களையும்
தீர்க்கதரிசிகளை
சமர்ப்பிக்க