Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 20
இந்த உவமையில் அந்த மனிதன் எங்கே நின்று கொண்டிருந்தவர்களை வேலைக்கு அமர்த்தினார்?
ஆலயத்தில்
கடைத்தெருவிலே
எருசலேமில்
சிறையில்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 20
என்ன வேலை செய்வதற்காக அமர்த்தப்பட்டார்கள்?
அவனுடைய கோதுமை வயலில் வேலைசெய்ய
அவனுடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய
அவனுடைய மந்தையை மேய்க்கிற வேலையில்
பண்ணை கட்டுகிற வேலையில்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 20
வேலைக்காரர்களுக்கு எவ்வளவு கூலி கொடுத்தான்?
ஆளுக்கு ஒவ்வொரு பணம்
ஆளுக்கு இரண்டு தாலந்து
சிலருக்கு 1 பணம் சிலருக்கு 2 சிலருக்கு 3
அவன் அவர்களுக்கு கூலி கொடுக்கவில்லை
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 20
அதிகாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஏன் முறுமுறுத்தார்கள்?
அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை
அவன் அவர்களுக்கு கூலி கொடுக்க மறுத்து விட்டான்
குறைவாக வேலை செய்தவர்களை விட அதிக கூலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
அவன் அவர்களை அடுத்த நாளும் வேலைக்கு வர எதிர்பார்த்தான்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 20
இயேசு சொன்னார் அழைக்கப்பட்டார்கள் அநேகர்........
ஆனால் பதில் சொல்லுகிறவர்கள் சிலர்
ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்
அவர்கள் என்னை பின்பற்றுவார்கள்
ஆனால் சிலர் முறுமுறுப்பார்கள்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 20
எருசலேமுக்கு போகிற வழியில் இயேசு தமது சீஷர்களை நோக்கி தான் சிலுவையில் அறையப்படுவேன் ஆனாலும் மூன்றாம் நாளிலே.............
உயிரோடே எழுந்திருப்பேன்
அடக்கம் செய்யப்படுவேன்
மரிப்பேன்
உடல் தகனம் செய்யப்பட்டார்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 20
செபதேயுவின் குமாரருடைய தாய் இயேசுவிடம் என்ன கேட்டாள்?
அவளுடைய மகன்களை குணப்படுத்தும் படி
உம்முடைய ராஜ்ஜியத்தில் என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபரிசத்திலும் ஒருவன் உமது இடது பரிசத்திலும் உட்கார்ந்து இருக்க வேண்டும்
தனது குமார்களை வீட்டிற்கு அனுப்பும் படி
தன்னுடைய குமாரர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் படி
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 20
இயேசு சொன்னார் உங்களில் ஒருவன் முதன்மையானவனாயிருக்க விரும்பினால்........
அவனை கனப்படுத்துங்கள்
அவன் கிரீடம் சூட்டப்பட வேண்டும்
அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்க்கடவன்
என் ராஜ்ஜியத்தில் முதன்மையாயிருப்பான்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 20
இரண்டு குருடர்களும் இயேசுவிடம் என்ன கேட்டார்கள்?
ஏன் நாங்கள் குருடராயிருக்கிறோம்?
எங்களை குணப்படுத்தும்
எங்கள் கண்களைத் தொடும்
எங்களுக்கு இரங்கும்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 20
ஜனங்கள் அவர்களை பேசாதிருக்கும் படி அதட்டின போது அவர்கள் என்ன செய்தார்கள்?
அமைதலானார்கள்
அதிகமாய்க் கூப்பிட்டார்கள்
வீட்டிற்கு போனார்கள்
இயேசுவை தொழுதார்கள்
சமர்ப்பிக்க