Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
தீத்து (Titus), 2
நீயோ இவைகளைப் பேசு.
ஆரோக்கியமான உபதேசத்திற்கேற்றவைகளைப்
தேவனுடைய போர்வீரர்களை
சிலுவையின் போர்ச்சேவகரை
நல்ல சமாரியனை
கேள்வி
2/10
தீத்து (Titus), 2
முதிர்வயதுள்ள புருஷர்கள் இதிலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
ஆரோக்கியத்தில்
சரீரத்தில்
சிந்தையில்
விசுவாசத்தில்
கேள்வி
3/10
தீத்து (Titus), 2
முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் இப்படிப்பட்டவர்களாய் இருக்கக்கூடாது.
முன்மாதிரி
பரிசுத்தம்
அவதூறுபண்ணுகிறவர்களாய்
கனமுள்ளவர்களாய்
கேள்வி
4/10
தீத்து (Titus), 2
இவர்கள் பாலியஸ்திரீகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
கண்காணிகள்
முதிர்வயதுள்ள புருஷர்கள்
முதிர்வயதுள்ள ஸ்திரீகள்
தீர்க்கதரிசிகள்
கேள்வி
5/10
தீத்து (Titus), 2
பாலிய ஸ்திரீகள் இதைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
பிரசங்கிக்க
தங்கள் புருஷரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் அன்பு கூறவேண்டும்
எழுதவும் படிக்கவும்
விதைக்கவும் அறுக்கவும்
கேள்வி
6/10
தீத்து (Titus), 2
பாலிய ஸ்திரீகள் இப்படி இருக்க வேண்டும்.
தெளிந்த புத்தியுள்ளவர்களாய்
ஞானமுள்ள உக்கிராணக்கார்களாய்
போர்ச்சேவகராய்
துணியை துவைக்கிறவர்களாய்
கேள்வி
7/10
தீத்து (Titus), 2
பாலிய புருஷர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்.
பிரசங்கியார்களாய்
ஆசிரியர்களாய்
தீர்க்கதரிசிகளாய்
தெளிந்த புத்தியுள்ளவர்களாய்
கேள்வி
8/10
தீத்து (Titus), 2
வேலைக்காரர்கள் இப்படி இருக்க வேண்டும்.
விடுதலையை தேட
தங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருக்க
சுதந்திரத்திற்கக போராட
நீதியை தங்கள் இருதயத்தில் மறைத்து வைக்க வேண்டும்
கேள்வி
9/10
தீத்து (Titus), 2
நாம் .......................................................பிரசன்னமாகுதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தூதர்களின்
கள்ளத்தீர்க்கத்தரிசிகளை
இயேசு கிறிஸ்துவின்
கிழக்கில் உதித்த நட்சத்திரம்
கேள்வி
10/10
தீத்து (Titus), 2
ஒருவனும் உன்னை இப்படிப்பண்ண இடங்கொடாதிருப்பாயாக.
உன்னை அசட்டைபண்ண
தேவனைத் தேட
பயமுள்ள நீதிக்கு
தீமையை தவிர்க்க
சமர்ப்பிக்க