Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
தீத்து (Titus), 1
இந்த நிருபத்தை எழுதினது யார்?
லூக்கா
பேதுரு
பவுல்
யோவான்
கேள்வி
2/10
தீத்து (Titus), 1
தேவன் இப்படி செய்வதில்லை.
எதிர்காலத்தை பார்க்கமாட்டார்
மனிதனை மாற்றுவதில்லை
தீமையை
பொய்யுரையார்
கேள்வி
3/10
தீத்து (Titus), 1
இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?
தீத்து
பேதுரு
அக்ரோபோலிஸ்
பிலிப்பு
கேள்வி
4/10
தீத்து (Titus), 1
கண்காணியானவன் இப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்.
இளவயதுள்ளவனாய்
பயமில்லாதவனாய்
ஒப்புரவாகிறவனாய்
குற்றஞ்சாட்டப்படாதவனாய்
கேள்வி
5/10
தீத்து (Titus), 1
கண்காணியானவன் இதை இச்சியாதவனாயிருக்க வேண்டும்.
உதாரணகுணத்தை
கண்டிக்கிற
இழிவான ஆதாயத்தை
சொஸ்தபுத்தியுமுள்ள
கேள்வி
6/10
தீத்து (Titus), 1
கண்காணியானவன் இதை நன்றாய் பற்றிக்கொள்கிறவனுமாயிருக்க வேண்டும்.
தேவனுடைய மாறாதகரத்தை
உண்மையான வசனத்தை
கனத்தை
நியாயப்பிரமாணம் மற்றும் ஒழுங்குமுறைகளை
கேள்வி
7/10
தீத்து (Titus), 1
அநேகர் இதற்காக தாகாதவைகளை உபதேசிக்கிறார்கள்.
தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்க
இழிவான ஆதாயத்திற்காக
நியாயப்பிரமாணத்தை பரிகாசம்பண்ண
நரகத்திற்கு வழியை ஆயத்தம்பண்ண
கேள்வி
8/10
தீத்து (Titus), 1
ஏமாற்றுக்காரர்களுக்கு இப்படி செய்யவேண்டும்.
புறக்கணிக்க
கீழ்ப்படிய
கல்லெறிய
கடிந்துகொள்ள வேண்டும்
கேள்வி
9/10
தீத்து (Titus), 1
இதற்கு செவிகொடாதே.
நாடோடி பிரசங்கிமார்களுக்கு
அறிமுகமில்லாத தூதர்களுக்கு
யூதர்களின் கட்டுக்கதைகளுக்கு
தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்கு
கேள்வி
10/10
தீத்து (Titus), 1
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள். ............................................................அவரை மறுதலிக்கிறார்கள்.
இரகசியத்தில்
கிரியைகளினாலோ
கனத்தினாலே
தசமபாகம் மற்றும் காணிக்கையினாலோ
சமர்ப்பிக்க