Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 9
பவுல் சொன்னார் எனக்கு மிகுந்த ............................................ உண்டாயிருக்கிறது.
நன்மைகள்
இரக்கம்
வெறுப்பு
துக்கம்
கேள்வி
2/10
ரோமர் (Romans), 9
பவுல் இந்த ஜனங்களைக் குறித்து அக்கறையுள்ளவராயிருந்தார்.
இஸ்ரவேலரை
கிரேக்கரை
பாலஸ்தீனரை
எகிப்தியரை
கேள்வி
3/10
ரோமர் (Romans), 9
மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள்............................................................
பாவத்திலிருக்கிறார்கள்
ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்
தேவனுடைய பிள்ளைகளல்ல
கறையின் பிள்ளைகள்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 9
அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது இவள் ஒரு குமாரனைப் பெறுவாள்.
ஏவாள்
சாராள்
எலிசபெத்
தீனாள்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 9
ஈசாக்கு என்னும் ஒருவனாலே இவள் கர்ப்பவதியானாள்.
தாமார்
ரெபேக்காள்
ராகேல்
மரியாள்
கேள்வி
6/10
ரோமர் (Romans), 9
யாக்கோபைச் சிநேகித்து இந்த மனிதனை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
பார்வோனை
ஏசாவை
யோசேப்பை
ஈசாக்கை
கேள்வி
7/10
ரோமர் (Romans), 9
தேவன் இந்த மனிதனை நோக்கி எவன்மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்.
மோசே
தாவீது
சவுல்
சாலமோன்
கேள்வி
8/10
ரோமர் (Romans), 9
என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன் என்று இந்த மனிதனுடனே சொன்னார்.
சவுல்
பார்வோன்
யோவான்
பேதுரு
கேள்வி
9/10
ரோமர் (Romans), 9
ஒரு குயவனுக்கு இதன்மேல் அதிகாரமில்லையோ?
நாளின்
மண்ணின்
பாவத்தின்
தன் சொந்த சிந்தனையின்
கேள்வி
10/10
ரோமர் (Romans), 9
இதோ இதைச் சீயோனில் வைக்கிறேன் அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்க்கப்படுவதில்லை.
உறுதியான அஸ்திபாரத்தை
இடறுதற்கான கல்லை
ஜீவ ஊற்றை
மீறுதல்களை
சமர்ப்பிக்க