Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 8
கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு இது இல்லை.
இரக்கம்
நீடியபொறுமை
அன்பு
ஆக்கினைத்தீர்ப்பில்லை
கேள்வி
2/10
ரோமர் (Romans), 8
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை இவற்றிலின்று விடுதலையாக்கிற்று.
பெருந்தீனியில்
பாடுகளிலிருந்து
பாவம் மரணம் பிரமாணத்தினின்று
அற்புதங்கள் அடையாளங்கள்
கேள்வி
3/10
ரோமர் (Romans), 8
மாம்சசிந்தை மரணம் ஆவியின் சிந்தனையோ.....................................................
வியாதி
பயப்படும் காரியங்கள்
நம்பிக்கையும் பயமும்
ஜீவனும் சமாதானமுமாம்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 8
தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்களோ....................................
ஆவியினாலே மரிப்பார்கள்
பட்டயத்தால் விழுவார்கள்
தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்
பரலோத்திற்கு போகிற வழியிலிருக்கிறார்கள்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 8
வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால் இவர் நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்
தூதர்கள்
பரலோகத்திலிருக்கிற பரிசுத்தவான்கள்
சாத்தான்
ஆவியானவர்தாமே
கேள்வி
6/10
ரோமர் (Romans), 8
அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் இதற்கு ஏதுவாக நடக்கிறது.
அதிர்ஷ்டத்துக்கு
நன்மைக்கு
தீமைக்கு
ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு
கேள்வி
7/10
ரோமர் (Romans), 8
தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால்............................................
நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
நாம் நிற்கமுடியுமா?
யார் நம்மை அளவிடமுடியும்?
நாம் தகுதியுடையவர்களாய் நிற்கமுடியுமா?
கேள்வி
8/10
ரோமர் (Romans), 8
இவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் இருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறார்.
தாவீது
மோசே
கிறிஸ்துவே
யூதா
கேள்வி
9/10
ரோமர் (Romans), 8
உபத்திரவமோ வியாகுலமோ துன்பமோ இவைகளெல்லாவற்றிலும் நாம் ...........................................................
நாய்களைபோலிருக்கிறோம்
முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்
எல்லா மனிதரிலும் பரிதபிக்கப்பட்டவர்களாயிருக்கிறோம்
நாம் புழுக்களைபோலிருக்கிறோம்
கேள்வி
10/10
ரோமர் (Romans), 8
மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும் வல்லமைகளானாலும் நம்மை இதை விட்டு பிரிக்கமாட்டாது.
நியாயப்பிரமாணத்தை
தேவனுடைய அன்பை
நமது தரிசனத்தை
பாவத்தை
சமர்ப்பிக்க