Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 7
ஸ்திரீ தன் புருஷன்...............................................................................நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்.
நித்தியகாலமளவும்
உயிரோடிருக்குமளவும்
விடுதலைப் பெற அவள் விலைக்கிரயம் செலுத்தும்வரை
அவன் சட்டத்தை மீறுகிறவரைக்கும்
கேள்வி
2/10
ரோமர் (Romans), 7
புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் ............................................
விபச்சாரியென்னப்படுவாள்
விடுவிக்கப்படுவாள்
முதல் புருஷனிடம் திருப்பி அனுப்பப்படுவாள்
தன் பாவத்தில் மரிப்பாள்
கேள்வி
3/10
ரோமர் (Romans), 7
நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் பாவஇச்சைகள் இதற்கு ஏதுவான கனிகளைக் கொடுத்தது.
சாத்தானுக்கு
தேவனுக்கு
ஜீவனுக்கு
மரணத்திற்கு
கேள்வி
4/10
ரோமர் (Romans), 7
நாம் இதன்படி ஊழியஞ்செய்யதக்கதாக நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
அனுதாபத்தோடு
புதுமையான ஆவியின்படி
மரணத்தின்படி
துக்கத்தின்படி
கேள்வி
5/10
ரோமர் (Romans), 7
நாம் பழமையான.......................................படி ஊழியஞ்செய்யாமல்
சந்ததியின் படி
எழுத்தின்படி
சரீரத்தின் படி
கனத்தின்படி
கேள்வி
6/10
ரோமர் (Romans), 7
இது சொல்லாதிருந்தால் பாவம் இன்னதென்று நான் அறியாமலிருப்பேனே.
நியாயப்பிரமாணம்
கவருகிற வார்த்தைகளை
மனிதனின் செயல்களை
தூதனின் வார்த்தைகளை
கேள்வி
7/10
ரோமர் (Romans), 7
நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம்........................................................
கேடுள்ளதாயிருக்கும்
செத்ததாயிருக்கும்
உயிரோடிருக்கும்
நரகத்திலிருக்கும்
கேள்வி
8/10
ரோமர் (Romans), 7
ஆகையால் நியாயப்பிரமாணம்..........................................
நியாயமற்றது
யூதர்கள் மற்றும் புறஜாதிகளுக்குரியது
யூதர்களுக்கு மட்டும் உரியது
பரிசுத்தமுள்ளது
கேள்வி
9/10
ரோமர் (Romans), 7
நாம் மாம்சத்திற்குரியவர்கள் ஆனால் நியாயப்பிரமாணம்.............................................
பார்க்கமுடியாதது
ஆவிக்குரியதாயிருக்கிறது
முட்டாள்தனமானது
மாம்சத்திற்குரியது
கேள்வி
10/10
ரோமர் (Romans), 7
நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும் மாம்சத்தினாலேயோ இதற்கும் ஊழியம் செய்கிறேன்.
மனிதருக்கும்
பாவப்பிரமாணத்திற்கும்
தேவனுடைய பிரமாணத்திற்கும்
நேரத்திற்கும்
சமர்ப்பிக்க