Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 6
கிருபை பெருகும்படிக்கு இதில் நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா?
நீதியில்
பரிசுத்தத்தில்
பாவத்திலே
கிருபையிலே
கேள்வி
2/10
ரோமர் (Romans), 6
நாமும் இதினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
பாவத்தினாலே
பரிசுத்தத்தினாலே
ஞானஸ்நானத்தினாலே
ஜெபத்தினாலே
கேள்வி
3/10
ரோமர் (Romans), 6
நாம் இனி இதற்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு அவரோடடேகூட சிலுவையிலறையப்பட்டிருக்கிறோம்.
நீதிக்கு
தேவனுக்கு
பரிசுத்தத்திற்கு
பாவத்திற்கு
கேள்வி
4/10
ரோமர் (Romans), 6
மரித்தவன் இதற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறான்.
நரகத்திற்கு
அழிவுக்கு
பொறுப்புகளுக்கு
பாவத்துக்கு
கேள்வி
5/10
ரோமர் (Romans), 6
நீங்கள் பாவத்திற்கு மரித்தவர்களாயும் இதற்கு பிழைத்தவர்களாயும் எண்ணிக்கொள்ளுங்கள்.
நல்லகிரியைகளுக்கு
தேவனுக்கென்று
பிரிவுக்கென்று
முன்குறிப்புக்கென்று
கேள்வி
6/10
ரோமர் (Romans), 6
உங்கள் சரீரத்தில் இது ஆளாதிருப்பதாக.
பரிசுத்தம்
நீதியானது
பாவத்திற்கு
நல்லகிரியைகளுக்கு
கேள்வி
7/10
ரோமர் (Romans), 6
நீங்கள் நியாயபிரமணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் இதற்கு கீழ்ப்பட்டிருக்கிறோம்.
கட்டுகளுக்கு
கிருபைக்கே
கிரியைகளுக்கு
மனிதனின் பாரம்பரியத்திற்கு
கேள்வி
8/10
ரோமர் (Romans), 6
பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு இதற்கு அடிமைகளானீர்கள்.
சாத்தானுக்கு
நீதிக்கு
உலகல்திற்கு
இரவுக்கு
கேள்வி
9/10
ரோமர் (Romans), 6
பாவத்தின் சம்பளம் .........................................................
கைவிடப்படுதல்
மரணம்
மனஸ்தாபமின்மை
தேவன்
கேள்வி
10/10
ரோமர் (Romans), 6
தேவனுடைய கிருபைவரமோ.....................................................
நித்திய ஜீவன்
பணத்தினால் வருகிறது
புதுப்பிக்க முடியாதகள்
நீதியால் பெற்றுக்கொள்கிறோம்
சமர்ப்பிக்க