Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 5
விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் இதன் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
கிரியைகள்
நம்பிக்கை
செயல்கள்
இயேசுவின்
கேள்வி
2/10
ரோமர் (Romans), 5
உபத்திரவம் இதை உண்டாக்குகிறது.
பொறுமையை
துக்கத்தை
சந்தோஷத்தை
பயத்தை
கேள்வி
3/10
ரோமர் (Romans), 5
இதனால் தேவ அன்பு நமது இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது.
பயத்தால்
துக்கத்தால்
அனுபவத்தால்
பரிசுத்த ஆவியால்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 5
கிறிஸ்து யாருக்காக மரித்தார்?
தூதரகங்களுக்காக
பரிசுத்தவான்களுக்காக
நீதிமான்களுக்காக
அக்கிரமக்காரருக்காக
கேள்வி
5/10
ரோமர் (Romans), 5
நாம் இப்படி இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்.
இளமையாயிருந்தபோது
களங்கமில்லாதவர்களாயிருந்த போது
பாவிகளாயிருக்கையில்
ஜெபிக்கிறபோது
கேள்வி
6/10
ரோமர் (Romans), 5
நாம் இதினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.
கிரியையாலே
ஜெபத்தாலே
உடன்படிக்கையாலே
இயேசுவின் இரத்தத்தினாலே
கேள்வி
7/10
ரோமர் (Romans), 5
ஒரே மனுஷனாலே இது உலகத்திலே பிரவேசித்து.
வேதனை
பாவமும்
அன்பும்
மழை
கேள்வி
8/10
ரோமர் (Romans), 5
இது ஆதாம் முதல் மோசேவரைக்கும் ஆண்டுகொண்டது.
அன்பானது
விடுதலையானது
மரணமானது
இரக்கமானது
கேள்வி
9/10
ரோமர் (Romans), 5
ஒரே மனிதனுடைய கீழ்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர்....................................................................ஏமாற்றப்படுவார்கள்...
நீதிமான்களாக்கப்படுவார்கள்
மரிப்பார்கள்
அழிவார்கள்
கேள்வி
10/10
ரோமர் (Romans), 5
பாவம் பெருகின இடத்தில் இது அதிகமாய்ப் பெருகிற்று.
கிருபை
மரணம்
பயம்
நம்பிக்கை
சமர்ப்பிக்க