Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 4
இந்த மனிதன் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
மோசே
ஆபிரகாம்
ஈசாக்கு
ஆரோன்
கேள்வி
2/10
ரோமர் (Romans), 4
கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல். இப்படி எண்ணப்படும்.
கடனென்று
வஞ்சகமென்று
நம்பிக்கையென்று
விசுவாசமென்று
கேள்வி
3/10
ரோமர் (Romans), 4
பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால் அவனுடைய விசுவாசமே அவனுக்கு இப்படி எண்ணப்படும்.
ஒன்றுமின்மையாக
நீதியாக
கிரியையாக
பாவமாக
கேள்வி
4/10
ரோமர் (Romans), 4
கிரியையில்லாமல் தேவனாலே நிதிமானென்று எண்ணப்படுகிற மனுஷன் பாக்கியவான் என்று விளக்கிகூறினது யார்?
தாவீது
சாலமோன்
ஏசாயா
ஆமோஸ்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 4
அவர் சொன்னார் இவர்கள் பாக்கியவான்கள்.
எவர்களுடைய பெயர் கனப்படுத்தப்படுகிறவன்
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ
அர்த்தமுள்ள வாழ்க்கைவாழுகிறவர்கள்
வெளிச்சம் உதிக்கிறவர்கள்
கேள்வி
6/10
ரோமர் (Romans), 4
ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது அவன்................................................
கானானிலிருந்தபோதே
பரலோகத்திலிருந்தபோதே
விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதே
விருத்தசேதமில்லாதவனாயிருந்தபோதே
கேள்வி
7/10
ரோமர் (Romans), 4
ஆபிரகாம் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக இந்த அடையாளத்தைப் பெற்றான்.
விருத்தசேதனமாகிய
நெற்றியில் அடையாளமிடப்பட்டான்
கிரீடத்தை
பொற்ச்செங்கோலை
கேள்வி
8/10
ரோமர் (Romans), 4
நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால்..............................................................
சமாதானமில்லை
இரக்கமில்லை
மீறுதலில்லை
சத்தியமில்லை
கேள்வி
9/10
ரோமர் (Romans), 4
ஆபிரகாமுடைய இந்த வயதிலும் அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை தன் சரீரம் செத்துபோனதையும் எண்ணாதிருந்தான்.
50 வயதிலும்
60 வயதிலும்
75 வயதிலும்
100 வயதிலும்
கேள்வி
10/10
ரோமர் (Romans), 4
இவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும் நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
ஆபிரகாம்
தாவீது
இயேசு
சாத்தான்
சமர்ப்பிக்க