Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 3
தேவனே சத்தியபரர் எந்த மனுஷனும்........................................................
நாய்
பொய்யன்
அழுக்கானவன்
தன்னை தானே பெருமைபாராட்டுகிறவன்
கேள்வி
2/10
ரோமர் (Romans), 3
யூதர் கிரேக்கர் யாவரும்............................................................
அவர்களுடைய பார்வையில் நேர்மையானவர்கள்
பாவத்திற்குட்பட்டவர்கள்
கிரியையினால் இரட்சிக்கப்பட்டவர்கள்
ஆபிரகாமின் சந்ததியார்
கேள்வி
3/10
ரோமர் (Romans), 3
அந்தப்படியே ..................................................................ஒருவனாகிலும் இல்லை.
நீதிமான்
தேவனைவிட சோதிக்கப்பட்டவன்
சாத்தானோடு எதிர்த்துநிற்கதக்கவன்
மோசேயைப் போல
கேள்வி
4/10
ரோமர் (Romans), 3
இப்படிப்பட்டவன் இல்லை.
தேவனைத் தேடுகிறவன்
தன்னை தானே உயர்த்துகிறவன்
பாவத்தை நேசிப்பவன்
துயரப்படுகிறவன்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 3
எந்த மனுஷனும் இதனால் நீதிமானாக்கப்படுவதில்லை.
நியாயபிரமாணத்தின் கிரியையினாலே
இயேசுவின் இரத்தத்தினாலே
தேவனாலே
நியாயப்படுத்துவதாலே
கேள்வி
6/10
ரோமர் (Romans), 3
இதை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறது.
தேவனை
மனிதனை
பாவத்தை
நீதியை
கேள்வி
7/10
ரோமர் (Romans), 3
யார் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்.
யூதர்கள்
புறஜாதிகள்
எல்லாரும்
தூதர்கள்
கேள்வி
8/10
ரோமர் (Romans), 3
எந்த மனிதனும் கிருபையினாலே ................................................மீட்ப்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
கிரியையின்
நியாயபிரமாணத்தின்
கிறிஸ்து இயேசுவிலுள்ள
தவத்தின்
கேள்வி
9/10
ரோமர் (Romans), 3
இதைப்பற்றும் விசுவாசத்தினாலே பாவத்திலிருந்து மீட்ப்புண்டாகிறது.
கிரியைகளை
செயல்களினால்
நீதியினால்
இயேசுவின் இரத்தத்தை
கேள்வி
10/10
ரோமர் (Romans), 3
மனுஷன் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறான் இதனால் அல்ல.
தேவனுடைய கிருபையினால்
நம்பிக்கையால்
இரக்கத்தால்
நியாயபிரமாணத்தின் கிரியைகளால் அல்ல
சமர்ப்பிக்க