Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 2
மற்றவர்களை குற்றவாளியாகத் தீர்க்கிறவன் இதைச் செய்கிறான்.
தேவனுடைய சித்தத்தை
உன்னைத்தானே குற்றவாளியாகக் தீர்க்கிறாய்
தன்னைத் தானே தேவனாகமாற்றுகிறான்
தேவனை மறுக்கிறான்
கேள்வி
2/10
ரோமர் (Romans), 2
தேவனுடைய நியாயத்தீர்ப்பு இதன்படி இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
மனிதனின்
சத்தியத்தின்படியே
பொல்லாப்பின்படி
இரண்டு சாட்சிகளின்படி
கேள்வி
3/10
ரோமர் (Romans), 2
மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்த்தும் அவைகளையே செய்கிறவனே நீ இதற்கு தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயா?
தேவனுடைய இரக்கத்திற்கு?
தேவனுடைய நியாயதீர்ப்புக்கு?
ஆவியின் கனிக்கு?
மாக உபத்திரவத்திற்கு?
கேள்வி
4/10
ரோமர் (Romans), 2
தேவனுடைய தயவு உன்னை இதற்கு ஏவுகிறது.
உபத்திரவத்திற்கு
குணப்படும்படி
பரிசுத்தத்தின் பாதையில்
ஏழைகளுக்கு நேராக
கேள்வி
5/10
ரோமர் (Romans), 2
தேவன் அவனவனுடைய இதற்குத்தக்கதாய் பலனளிப்பார்.
அவனுடைய பெயருக்குதக்கதாய்
அவனுடைய விசுவாசத்துக்குதக்கதாய்
அவனுடைய செல்வத்துக்குதக்கதாய்
அவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய்
கேள்வி
6/10
ரோமர் (Romans), 2
பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் இவைகள் உண்டாகும்.
இரக்கம்
ஆரோக்கியமும் செழிப்பும்
நம்பிக்கையும் சமாதானமும்
உபத்திரவமும் வியாகுலமும்
கேள்வி
7/10
ரோமர் (Romans), 2
தேவனிடத்தில் இது இல்லை.
செழிப்பு
முடிவில்லாத இரக்கம்
அளவற்ற அன்பு
பட்ச்சபாதமில்லை
கேள்வி
8/10
ரோமர் (Romans), 2
மனுஷனுடைய அந்தரங்கங்களைக் குறித்து தேவன் இதைக்கொண்டு நியாயத்தீர்ப்புக்கொடுப்பார்
அவர்களுடைய விசுவாசத்தை
இயேசுகிறிஸ்துவைக் கொண்டு
தேவனுடைய இரக்கத்தைக
நியாயபிரமாணத்தைக்
கேள்வி
9/10
ரோமர் (Romans), 2
மற்றவனுக்குப் போதிக்கிற நீ இதைச்செய்யலாமா?
நியாபிரமாணத்தை வாசிக்கலாமா
உபவாசமும் ஜெபமும்
உனக்குத்தானே பேதியாமலிருக்கலாமா
மகிமையை பங்கிடலாமா
கேள்வி
10/10
ரோமர் (Romans), 2
உள்ளத்தில் யூதனானவனுக்கு புகழ்ச்சி இவரால் உண்டாகிறது.
மனிதனாலே
தூதனாலே
தனக்குத்தானே
தேவனாலே
சமர்ப்பிக்க