Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 16
கெங்கிரேயா சபைக்கு ஊழியக்காரியாக இந்த சகோதரியை பவுல் ஏற்படுத்தினார்.
மார்த்தாள்
ரெபேக்காள்
ராகேல்
பெபேயாள்
கேள்வி
2/10
ரோமர் (Romans), 16
பவுல் சொன்னார் கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய இவர்கள் என் பிராணனுக்காக தங்கள் கழுத்தை கொடுத்தவர்கள்.
அனனியாவும் சப்பீராளும்
பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாளும்
யாக்கோபும் ஏசாவும்
யாக்கோபும் யோவானும்
கேள்வி
3/10
ரோமர் (Romans), 16
பவுல் சொன்னார் ஆன்றோனீக்கையும் யூனியாவையும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் இந்த இடத்தில் இருந்தவர்கள் என்றான்.
பரிசுத்தவான்களோடு
காவலில் கட்டுண்டவர்களாய்
புறஜாதிகளிடத்தில்
யூதர்களிடத்தில்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 16
ஒருவரையொருவர் இதனோடு வாழ்த்துங்கள்.
பரிசுத்த முத்தத்தோடு
உயர்வான வார்த்தைகளால்
கரங்களை பிடித்து
ஆனந்த கண்ணீரால்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 16
நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களுக்கு எச்சரிக்கையாயிருந்து அவர்களை .................................................
அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்
அவர்களை கொலைச்செய்யுங்கள்
அவர்களை விட்டு விலகுங்கள்
அவர்களை கடிந்துகொள்ளுங்கள்
கேள்வி
6/10
ரோமர் (Romans), 16
அப்டிப்பட்டவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் இவற்றிற்கு ஊழியம் செய்கிறார்கள்.
யூதர்களுக்கு
புறஜாதிகளுக்கு
தங்கள் வயிற்றுக்கே
எந்த நோக்கமுமில்லாமல்
கேள்வி
7/10
ரோமர் (Romans), 16
இப்படிப்பட்டவர்கள் தங்கள் நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும் இவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
பயப்படுகிறவர்களுடைய
யூதர்களின்
புறஜாதிகளின்
கபடில்லாதவர்களுடைய
கேள்வி
8/10
ரோமர் (Romans), 16
நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் இதற்கு பேதைகளுமாயிருக்க வேண்டும்.
தீமைக்கு
நீதிக்கு
இரக்கத்திற்கு
நியாயதீர்ப்புக்கு
கேள்வி
9/10
ரோமர் (Romans), 16
சமாதானத்தின் தேவன் இதை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.
நிலத்தை
பகையை
சாத்தானை
அறியாமையை
கேள்வி
10/10
ரோமர் (Romans), 16
இது உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக.
இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை
பரலோக நம்பிக்கையை
தீமைக்கான பயம்
பாகாலின் அன்பு
சமர்ப்பிக்க