Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 15
பலமுள்ளவர்களாகிய நாம் இவர்களுடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
இளைஞருடைய
பலவீனருடைய
உலத்தினுடைய
இருதயத்தினுடைய
கேள்வி
2/10
ரோமர் (Romans), 15
இதினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு நமக்கு போதனையாக எழுதியிருக்கிறது.
நியாயப்பிரமாணத்தினால்
சட்டங்களினால்
10 கட்டளைகளினால்
தேவவசனத்தினால்
கேள்வி
3/10
ரோமர் (Romans), 15
ஈசாயின் வேரும் இவர்களை ஆளும்படிக்கு ஒருவர் தோன்றுவார் அவரிடத்தில் இவர்கள் நம்பிக்கை வைப்பார்கள்.
யூதர்கள்
புறஜாதிகள்
எத்தியோப்பியர்கள்
ரோமர்கள்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 15
இவற்றின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக.
இந்த பொல்லாத உலகத்தினால்
தீமையான சந்ததியினால்
உங்கள் வாழ்நாளினால்
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே
கேள்வி
5/10
ரோமர் (Romans), 15
பவுல் சொன்னார் நான் இவர்களுக்கு ஊழியக்காரனாகும்படிக்கு அழைக்கப்பட்டேன்.
யூதர்களுக்கு
பரலோகத்திற்கு போகும்படி அழைக்கப்பட்டவர்களுக்கு
புறஜாதிகளுக்கு
தீமையில் ஒளியேற்றும்படிக்கு
கேள்வி
6/10
ரோமர் (Romans), 15
பவுல் சொன்னார் நான் மற்றொருவனுடைய இதன்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிஷேசத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.
அகங்காரத்தின்
சொத்தின்
அஸ்திபாரத்தின் மேல்
உபதேசத்தின்
கேள்வி
7/10
ரோமர் (Romans), 15
பவுல் சொன்னார் நான் இந்த தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களைப் பார்ப்பேன் என்று கூறினார்.
ஸ்பானியா
கானான்
எகிப்து
இத்தாலி
கேள்வி
8/10
ரோமர் (Romans), 15
பவுல் சொன்னார் இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக இந்த தேசத்திற்கு பிரயணம்பண்ணப்போகிறேன் என்றார்.
பெத்லகேமுக்கு
நாசரேத்துக்கு
எருசலேமுக்கு
கானானுக்கு
கேள்வி
9/10
ரோமர் (Romans), 15
மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள இவற்றிற்கு பொருள் சகாயம் செய்ய விருப்பங்கொண்டனர்.
ஆலயத்திற்கு
கவர்னருக்கு
பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்கு
அப்போஸ்தலருக்கு
கேள்வி
10/10
ரோமர் (Romans), 15
பவுல் ஜனங்களிடம் தனக்காக இதைச் செய்யும்படிக்கு வேண்டிக்கொண்டார்.
காணிக்கை தரும்படிக்கு
பார்க்கும்படிக்கு
பொய்சொல்லும்படிக்கு
ஜெபிக்கும்படிக்கு
சமர்ப்பிக்க