Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 14
நாம் மரித்தாலும் பிழைத்தாலும்..........................................................................
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
வெறுக்கத்தக்கவர்கள்
கர்த்தருக்கென்று
அழுக்கானவர்கள்
கேள்வி
2/10
ரோமர் (Romans), 14
கிறிஸ்து இவர்கள் இருவருக்கும் தேவனாயிருக்கிறார்.
பாவிகளுக்கும் பரிசுத்தவான்களுக்கும்
மரித்தோர் மேலும் ஜீவனுள்ளோர் மேலும்
பகலுக்கும் இரவுக்கும்
பரலோகத்திற்கும் நரகத்திற்கும்
கேள்வி
3/10
ரோமர் (Romans), 14
நாம் எல்லோரும் இதற்கு முன்பாக நிற்போமே.
நீதிமான்களின் கூட்டத்தில்
24 மூப்பர்களோடு
கிறிஸ்துவினுடைய நியாயசனத்திற்கு முன்பாக
மகிமையின் நம்பிக்கையில்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 14
அந்தபடியே............................................................ யாவும் தேவனுக்கு முன்பாக முடங்கும்.
தூதர்கள்
பிசாசுகள்
பரிசுத்தவான்கள்
முழங்கால்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 14
ஒவ்வொருவனும் இதைக் குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும்.
கிரீடத்தை
தன்னைக்குறித்து
மரியாதை
சரியான பதிலை
கேள்வி
6/10
ரோமர் (Romans), 14
நாம் ஒருவருக்கொருவர் இதைச் செய்யாதிருப்போமாக.
தெரிந்தெடுத்தல்
கனப்படுத்த
மதிப்பு
குற்றவாளியென்று தீர்க்காதிருங்கள்
கேள்வி
7/10
ரோமர் (Romans), 14
சகோதரனுக்கு முன்பாக இதை போடலாகதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
அறிவுரைகளை
ஞானத்தை
செழிப்பை
தடுக்கலையும் இடறலையும்
கேள்வி
8/10
ரோமர் (Romans), 14
உங்களுடைய................................................தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்
நன்மை
பாவம்
தேவதூஷணம்
காணிக்கை
கேள்வி
9/10
ரோமர் (Romans), 14
இது புசிப்பும் குடிப்புமல்ல அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
செழிப்பு
கலகம்
தேவனுடைய ராஜ்யம்
உண்மையான கனமும் மரியாதையும்
கேள்வி
10/10
ரோமர் (Romans), 14
விசுவாசத்தினால் வராத யாவும்..............................................................
பயமே
தனக்குரியது
பாவமே
தேவனுக்கு புறம்பானவை
சமர்ப்பிக்க