Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 13
எந்த மனுஷனும் இதற்கு கீழ்ப்படியக்கடவன்.
மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு
பாவத்திற்கு
துக்கம் மற்றும் திகைப்புக்கு
வீண்அலப்பல்களுக்கு
கேள்வி
2/10
ரோமர் (Romans), 13
ஒருவரிடத்திலொருவர் இதற்கான கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன்படாதிருங்கள்.
தினக்கூலியில்
கோபத்திற்கு
அன்புகூருகிற
தேவசித்தத்திற்கு
கேள்வி
3/10
ரோமர் (Romans), 13
இதைச் செய்கிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
பிறனிடத்தில் அன்புகூருகிறவன்
நற்கிரியை
ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் உதவுகிறவன்
ஜெபித்து உபவாசிக்கிறவன்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 13
உன்னிடத்தில் நீ அன்புகூறுவதைப் போல...................................................................அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே எந்த கற்ப்பனையும் அடங்கியிருக்கிறது.
ஆதாயத்திலும்
பிறனிடத்திலும்
மனைவியினிடத்திலும்
ஏழைகள் மற்றும் அனாதைகளிடத்திலும்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 13
அன்பானது பிறனுக்கு இதைச் செய்யாது.
பொல்லாங்கே
இரக்கம்
தயவு
மென்மை
கேள்வி
6/10
ரோமர் (Romans), 13
இது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
சந்தோஷம்
நம்பிக்கை
கோபம்
அன்பு
கேள்வி
7/10
ரோமர் (Romans), 13
இது விசுவாசிகளானபோது சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் அதிக சமீபமாயிருக்கிறது.
பாவம்
உபத்திரவம்
இரகசிய வருகை
இரட்சிப்பு
கேள்வி
8/10
ரோமர் (Romans), 13
ஆகையால் நாம் இதன் கிரியைகளை தள்ளிவிட வேண்டும்.
விசுவாசத்தின்
செழிப்பின்
நாளின்
அந்தகாரத்தின்
கேள்வி
9/10
ரோமர் (Romans), 13
நாம் இதைத் தரித்துகொள்ளக்கடவோம்.
பலவர்ண அங்கியை
மகிழ்ச்சியான முகத்தை
விடாமுயற்சியையும் மனோபலத்தையும்
ஒளியின் ஆயுதங்களை
கேள்வி
10/10
ரோமர் (Romans), 13
நாம் இப்படி நடக்கக்கடவோம்.
தனிமையின் பாதையில்
குறுகலும் நேரானதுமான
இயேசுவின் அடிச்சுவடுகளை
சீராய்
சமர்ப்பிக்க