Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 12
இதை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ஆட்டை
உங்கள் சரீரங்களை
அழுக்கை
கிருபையை
கேள்வி
2/10
ரோமர் (Romans), 12
இதற்கு ஒத்த வேஷந்தரிக்காமலிருங்கள்.
கிருபைக்கு
தேவசித்தத்திற்கு
நற்கிரியைகளுக்கு
பிரபஞ்சத்திற்கு
கேள்வி
3/10
ரோமர் (Romans), 12
அவனவனுக்கு தேவன் பகிர்ந்த இதன் அளவின்படியே எண்ணவேண்டும்.
துக்கத்தின்
எதிர்பார்ப்பின்
நம்பிக்கையின்
விசுவாசத்தின்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 12
ஒரே................................................அநேக அவயவங்கள் இருக்கிறது.
குடும்பத்தில்
சரீரத்தில்
சங்கத்தில்
கூட்டத்தில்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 12
தீமையை வெறுத்து இதைப் பற்றிக் கொண்டிருங்கள்.
பயத்தை
துக்கத்தை
நன்மையை
பெலத்தை
கேள்வி
6/10
ரோமர் (Romans), 12
உபத்திரவத்திலே......................................................
களைப்புறாமலிருங்கள்
கவனமாயிருங்கள்
நம்பிக்கையாயிருங்கள்
பொறுமையாயிருங்கள்
கேள்வி
7/10
ரோமர் (Romans), 12
கூடுமானால் உங்களாலானமட்டும்.......................... ....................
உபவாசித்து ஜெபியுங்கள்
ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுங்கள்
தசமபாகம் கொடுங்கள்
எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்
கேள்வி
8/10
ரோமர் (Romans), 12
தேவன் சொன்னார் இது எனக்குரியது.
மரியாதையும் கனமும்
பழிவாங்குதல்
பிடிவாதம்
தம்முடைய ஜனங்களுக்கான தரிசனம்
கேள்வி
9/10
ரோமர் (Romans), 12
உன் சத்துரு பசியாயிருந்தால் இதைச் செயய வேண்டும்
அவனுக்காக ஜெபி
அவனுக்கு போஜனங்கொடு
அவனை அடி
அவனை பரிகாசம்பண்ணு
கேள்வி
10/10
ரோமர் (Romans), 12
நீ தீமையினால் வெல்லப்படாமல் தீமையை இதனாலே வெல்லு.
சந்தோஷத்தினால்
விசுவாசத்தால்
நன்மையினாலே
பொய்யினாலே
சமர்ப்பிக்க