Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 11
பவுல் சொன்னார் நானும் இவருடைய சந்ததியில் பிறந்தவன்.
ஆதாம்
நோவா
ஆபிரகாம்
யோசேப்பு
கேள்வி
2/10
ரோமர் (Romans), 11
தேவன் தம்முடைய ஜனங்களளைத் .....................................................
விடுவிக்கவில்லை
நடத்தவில்லை
தள்ளிவிடவில்லை
பிரித்தெடுக்கவில்லை
கேள்வி
3/10
ரோமர் (Romans), 11
ஜனங்கள் தீர்க்கதரிசிகளுக்கு இப்படி செய்தார்கள்.
பாதுகாத்தார்கள்
கொலை செய்தார்கள்
வணங்கினார்கள்
கீழ்ப்படிந்தார்கள்
கேள்வி
4/10
ரோமர் (Romans), 11
தேவன் எலியாவை நோக்கி பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத இத்தனை பேரை எனக்காக மீதியாக வைத்தேன்.
700
1200
5000
7000
கேள்வி
5/10
ரோமர் (Romans), 11
தேவன் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஆவியையும் காணாதிருக்கிற கண்களையும் கேளாதிருக்கிற காதுகளையும் கொடுத்தார்.
கபடமுள்ள
குழப்பமுள்ள
துக்கத்தின்
கனநித்திரையின்
கேள்வி
6/10
ரோமர் (Romans), 11
பவுல் சொன்னார் நான் இவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன்.
வேறு காலநிலையிலுள்ளவர்களின்
புறஜாதிகளுக்கு
அழுகிறவர்களுக்கு
தேவனுக்கு பிரியமானவர்களுக்கு
கேள்வி
7/10
ரோமர் (Romans), 11
இது பரிசுத்தமாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
சூரியன்
வேரானது
குழியானது
பூவானது
கேள்வி
8/10
ரோமர் (Romans), 11
தேவன் கிளைகளை இந்த மரத்தோடு ஒட்டவைக்க வல்லவராயிருக்கிறார்.
இலம்
கருவாலி
ஒலிவ
காட்டடத்தி
கேள்வி
9/10
ரோமர் (Romans), 11
தேவனுடைய கிருபைவரங்ககளும் அழைத்த அழைப்பும்...................................................................
அன்பானவைகள்
இரக்கமுள்ளவைகள்
மாறாதவைகள்
விரும்பப்பட்டவைகள்
கேள்வி
10/10
ரோமர் (Romans), 11
தேவனுடைய நியாயத்தீர்ப்புகள்...............................................................................
நியாயமற்றவைகள்
மனிதனுடையவைகள்
அளவிடப்படாதவைகள்
இரக்கமற்றவை
சமர்ப்பிக்க