Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 10
பவுல் சொன்னார் இஸ்ரவேலர்.................................................... வேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பம் என்றார்.
நிர்மூலமாக
இரட்சிக்கப்பட
ஆசீர்வதிக்கப்பட
சபிக்கப்பட
கேள்வி
2/10
ரோமர் (Romans), 10
இஸ்ரவேலருக்கு தேவனைப்பற்றி வைராக்கியமுண்டு ஆகிலும் அது இதற்கேற்ற வைராக்கியமல்ல.
நியாயப்பிரமாணத்திற்கு
வேதத்திற்கு
அறிவுக்கேற்ற
அக்கறையுள்ள
கேள்வி
3/10
ரோமர் (Romans), 10
அவர்கள் தங்கள் இதை நிலைநிறுத்தத் தேடுகிறார்கள்.
பெயரை
ஐசுவரியத்தை
தேசத்தை
சுயநீதியை
கேள்வி
4/10
ரோமர் (Romans), 10
இந்த மனிதன் நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து இவைகளைச் செய்கிறவன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறார்.
மோசே
சாலமோன்
யோனா
நோவா
கேள்வி
5/10
ரோமர் (Romans), 10
நீங்கள் இவரை வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவான்.
இயேசுவை
எலியாவை
எலிசாவை
லாசருவை
கேள்வி
6/10
ரோமர் (Romans), 10
நீதியுண்டாக...................................................விசுவாசிக்கப்படும்.
சிந்தையில்
இருதயத்திலே
அறிவில்
கீழ்படியாமையில்
கேள்வி
7/10
ரோமர் (Romans), 10
இது உண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்
இரட்சிப்பு
முன்குறிப்பு
தேவனுடைய பிரியம்
உலகம்
கேள்வி
8/10
ரோமர் (Romans), 10
கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற எவனும்................................................................................
பலவீனன்
பலவான்
முட்டாள்
இரட்சிக்கப்படுவான்
கேள்வி
9/10
ரோமர் (Romans), 10
வேதம் சொல்கிறது சுவிஷேசத்தை அறிவிக்கிறவர்களுடைய இவைகள் எவ்வளவு அழகானவைகள்.
அவர்களுடைய வீடு
தேவனுக்காய் நடக்கிறவைகள்
பாதங்கள்
நதிகள் அவர்கள் மேல் ஓடும்
கேள்வி
10/10
ரோமர் (Romans), 10
இது கேள்வியினாலே வரும் கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
பாவம்
சந்தோஷம்
விசுவாசம்
சகிப்புத்தன்மை
சமர்ப்பிக்க