Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
ரோமர் (Romans), 1
இந்த நிருபத்தை எழுதினது யார்?
பேதுரு
பவுல்
யோவான்
யாக்கோபு
கேள்வி
2/10
ரோமர் (Romans), 1
இவர் பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
பவுல்
எலிசா
இயேசு
லாசரு
கேள்வி
3/10
ரோமர் (Romans), 1
இந்த நிருபமானது இந்த விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது.
ரோமாபுரி
எருசலேம்
பாலஸ்தீன
கொரிந்து
கேள்வி
4/10
ரோமர் (Romans), 1
அப்போஸ்தலர் சொல்லுகிறார் அவர் இதைக் குறித்து நான் வெட்கப்படேன் ஏனெனில் இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
கிறிஸ்துவின் சுவிஷேசத்தைக்
மனிதர்களின் பாரம்பரியத்தை
கடின உழைப்பை
நீதியின் செயல்களைக்
கேள்வி
5/10
ரோமர் (Romans), 1
நீதிமான் இதனால் பிழைப்பான்.
பயம் மற்றும் நடுக்கத்தால்
ஜெபம் மற்றும் உபவாசத்தால்
விசுவாசத்தினாலே
கனத்தால்
கேள்வி
6/10
ரோமர் (Romans), 1
தேவனை விட்டு பின்மாறிப்போனவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் .............................................................
ராஜாக்களாயும் இளவரசனாயுமிருக்கிறார்கள்
புனைவுகளாயுமிருக்கிருக்கிறார்கள்
சாணமுமாயிருக்கிறார்கள்
பைத்தியக்காரராயிருக்கிறார்கள்
கேள்வி
7/10
ரோமர் (Romans), 1
அவர்கள் சிருஷ்டிகரை தொழுது சேவியாமல் இதை சேவித்தார்கள்.
கனத்தை
விசுவாசத்தை
நீதியை
சிருஷ்டியை
கேள்வி
8/10
ரோமர் (Romans), 1
ஆண்களும் சுபாவத்தின்படி அனுபவியாமல் இப்படி அவலட்சணமானதை இச்சித்தார்கள்.
பொன்னை
கௌரவத்தை
ஒருவரோடொருவர்
நீதியை
கேள்வி
9/10
ரோமர் (Romans), 1
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதபடியால் தேவன் அவர்களை இதற்கு ஒப்புக்கொடுத்தார்.
அவர்கள் குருடராக மாற
அவர்களை கேடான சிந்தைக்கு
அவர்கள் ஆத்துமாவை சாத்தானுக்கு
அவர்கள் பிள்ளைகளை சாபத்திற்கு
கேள்வி
10/10
ரோமர் (Romans), 1
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்களென்று அறிந்தும் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.
அவர்களை மறைத்தார்கள்
மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்
அவர்கள் செய்கைகளில் நிலைத்திருக்கிறார்கள்
வெட்கமில்லாமல் தேவனுக்கு முன்பாக நிற்கிறார்கள்
சமர்ப்பிக்க