Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினபோது வானத்திலிருந்து எது பூமியின்மேல் விழுந்தது?
கண்ணீர்
சந்தோஷம்
இரத்தம்
நட்சத்திரம்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
தூதனிடம் என்ன கொடுக்கப்பட்டது?
எக்காளம்
முரசு
திறவுகோல்
பட்டயம்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
பாதாளக்குழியிலிருந்து முதலாவது என்ன எழும்பியது?
புகை
வௌவால்
நீர்வீழ்ச்சி
இரத்தம்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
அந்த புகையிலிருந்து எவைகள் புறப்பட்டது?
வெட்டுக்கிளிகள்
இடியும் மின்னலும்
தள்ளப்பட்ட தூதர்கள்
கெர்சிக்கிற சிங்கம்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
இவைகளைச் சேதப்படுத்தாமலிருக்க அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
புல்லையும் பசுமையான பூண்டையும்
மலைகளையும் குன்றுகளையும்
பலைவனத்தையும் காய்ந்த இடங்களையும்
மனிதனையும்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
இதைத் தரித்திராத மனிதர்களை மாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
மிருகத்தின் முத்திரை
அறிவை
தேவனுடைய முத்திரையை
பிள்ளைகளை
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
இத்தனை நாட்கள் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
5 நாட்கள்
5 வாரங்கள்
5 மாதங்கள்
5 வருடம்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
அந்நாட்களில் மனுஷர்கள் இதைத் தேடியும் காணாதிருப்பார்கள்.
நம்பிக்கை
அறிவு
இரக்கம்
மரணத்தை
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது மூன்றிலொரு பங்கு.....................................................................
நிலங்கள் கடலில் விழுந்தது
மனிதர்கள் கொல்லப்பட்டனர்
வானமும் விழுந்தது
மனிதர்கள் தேவனிடம் திரும்பினார்கள்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 9
இவைகள் எல்லாம் நடந்தபின்பு மனிதர்கள்..................................................................
முறுமுறுத்தார்கள்
இரவும் பகலும் ஜெபித்தார்கள்
மனந்திரும்பினார்கள்
மனந்திரும்பவில்லை
சமர்ப்பிக்க