Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
ஏழாம் முத்திரையை உடைத்த போது அரைமணிநேரமளவும் இது உண்டாயிற்று.
அக்கினியும் கல்மழையும்
மிகுந்த சந்தோஷம்
பரலோகத்தில் அமைதலுண்டாயாற்று
எக்காளம் முழங்கினது
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
தூதன் தூபங்காட்டும் பெற்கலசத்தோடு இதையும் செலுத்தும்படி சிங்காசனத்துக்கு முன்பாக நின்றான்.
ஆட்டுக்குட்டி யின் இரத்தத்தை
எண்ணெயை
பரிசுத்தவான்களின் கண்ணீரை
பரிசுத்தவான்களுடைய ஜெபங்களை
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
தூதன் தூபகலசத்தை எடுத்து அதை பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி........................................................
அதை பட்சித்தான்
அதை விழுங்கினான்
சாத்தானுக்கு கொடுத்தான்
பூமியிலே கொட்டினான்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது இது கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டானது.
பனி
மழை
இரத்தம்
நம்பிக்கை
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது மூன்றில் ஒரு பங்கு இது அழிந்துபோனது.
மரங்கள்
மலைகள்
வானம்
அறிவு
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது மூன்றில் ஒரு பங்கு சமுத்திரத்தில் இப்படியாயிற்று.
காய்ந்து போனது
உப்பாகமாறினது
கறுப்பாயிற்று
இரத்தமாயிற்று
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது மூன்றில் ஒரு பங்கு இது செத்துபோயிற்று.
சமுத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகள்
நம்பிக்கை
அறிவும் ஞானமும்
வானமும் பூமியும்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினபோது வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரத்தின் பெயர் என்ன?
கிரகணம்
மாரநாதா
ஓசன்னா
எட்டியென்று
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
நட்சத்திரம் கீழே விழுந்ததினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு இப்படியாயிற்று.
காய்ந்துபோனது
கறுப்பானது
கசப்பாயிற்று
தண்ணீரால் அடித்துசெல்லப்பட்டது
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 8
நான்காம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது இதில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
மலைகள்
மிருகங்கள்
பிள்ளைகள்
சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்
சமர்ப்பிக்க