Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
நான்கு தூதர்களும் எதைப் பிடித்திருந்தனர்?
எக்காளம்
காற்றை
கண்ணீரின் பாத்திரம்
பட்டயம்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
யார் அவர்களிடம் காத்திருக்கும் படி கூறினார்?
ஒரு தூதன்
சாத்தான்
தேவன்
மூப்பர்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
அவர்களிடம் இதற்கு முத்திரைபோட்டுத் தீருமளவும் காத்திருக்க கட்டளைபெற்றனர்.
பரலோகத்தின் வாசலுக்கு
கடலுக்கு
தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றியில்
சாட்சிகளின் வாயில்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
தூதர்கள் யாவரும் முகங்குப்புற விழுந்து.......................................................
பூமியில் விழுந்தார்கள்
அழுதார்கள்
தேவனை தொழுதுகொண்டார்கள்
புலம்பினார்கள்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
யோவானிடம் கேள்விகேட்டது யார்?
ஒரு தூதன்
ஒரு ஜீவன்
தேவன்
ஒரு மூப்பர்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி ........................................................................... இவர்கள் யார்?
புலம்புகிற?
வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற?
கற்றால் அழிக்கப்படுகிற?
காற்றால் காப்பாற்றப்படுகிற?
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
கேள்விக்கு பதில் சொன்னது யார்?
யோவான்
தேவன்
தூதன்
மூப்பர்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
இவர்கள்................................................................................லிருந்து வந்தவர்கள்.
மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து
சமுத்திரத்திலிருந்து
மிகுந்த உபத்திரவத்திலிருந்து
மிகுந்த மன அழுத்தத்திலிருந்து
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
இவர்கள் தங்கள் அங்கிகளை இதில் தோய்த்து வெளுத்தார்கள்.
யோர்தானில்
உப்பு கடலில்
அக்கினியில்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 7
தேவன்தாமே இவர்களுடைய இதை யாவையும் துடைப்பார்.
இவர்களுடைய கண்ணீர் யாவையும்
அவர்களை சங்காரம்பண்ணினவர்களை
அவர்களின் முகத்தின் நினைவுகளை
மனுக்குலத்தை
சமர்ப்பிக்க