Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
வெள்ளைக்குதிரைமேல் ஏறியிருந்தவன் வில்லைப்பிடித்திருந்தான் அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டிருந்தது அவன் இப்படி புறப்பட்டான்.
ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும்
மிகுந்த கவனத்துடன்
அவனை நேசிக்கிறவனுக்கு வெகுமதிகளுமாய்
தன் தகப்பனுக்காக ஆத்துமாக்களை சேகரிக்கிறவனாய்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
சிகப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலிருந்து இதை எடுத்துபோடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது.
சமாதானத்தை
கடலை
ஞானத்தை
வழிகாட்டுதலை
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
கறுப்புக் குதிரையின் மேல் ஏறியிருந்தவன் கையில் எதைப் பிடித்திருந்தான்?
ஒரு நட்சத்திரத்தை
தங்க ஆப்பிளை
தராசை
அட்டவணையை
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
இதற்கு ஒருபடி கோதுமை என்று ஜீவன்களின் மத்தியில் இருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
ஒரு நாளைக்கு
ஏழைக்கு
ஒரு பணத்துக்கு
ராஜாவுக்கு
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
மங்கினநிறமுள்ள குதிரையின்மேல் ஏறியிருந்தவனுடைய பெயர் என்ன?
மனாசே
மரணம்
அந்திக்கிறிஸ்து
இரட்சகர்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
மங்கினநிறமுள்ள குதிரையின் பின்சென்றது என்ன?
பாதாளம்
பரிசுத்தம்
சமாதானம்
புகை
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது இதினிமித்தம் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பீடத்தின்கீழே கண்டேன்.
உலகத்தின் பழிவாங்குதலினிமித்தம்
அவர்களுடைய ஆகாரம் மற்றும் பொருட்களினிமித்தம்
பண ஆசையினிமித்தம்
தேவ வசனத்தினிமித்தமும் சாட்சியினிமித்தமும்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன கொடுக்கப்படீடது?
பாதரட்சைகள்
நகைகள்
வெள்ளை அங்கிகள்
புதிய கல்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
ஆறாம் முத்திரையை உடைத்தபோது.............................................................................
பெரிய அமைதலுண்டானது
பூமி அதிர்ந்தது
பெரிய சந்தோஷமுண்டானது
பெரிய துக்கமுண்டானது
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 6
பூமியின் மனிதர்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி என்ன சொன்னார்கள்?
விலகிப் போங்கள்
சமுத்திரத்தில் தள்ளுண்டு போங்கள்
எங்கள்மேல் விழுங்கள்
பலங்கொண்டு திடமாயிருங்கள்
சமர்ப்பிக்க