Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்தில் என்ன இருந்தது?
ஒரு புஸ்தகம்
ஒரு தீவட்டி
நியாயத்தீர்ப்பு
ஒரு கோல்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
அது எத்தனை முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது?
3
7
10
12
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
அந்த புத்தகத்தை திறந்து வாசிக்க பாத்திரவானாகக் காணப்படாத தினால் யோவான் என்ன செய்தார்?
போய்விட்டான்
விடுதலையை உணர்ந்தான்
அந்த புத்தகத்தை அவனே திறந்தான்
அழுதான்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
யாரை நோக்கி மூப்பர்களில் ஒருவன் இந்த புத்தகத்தை திறக்க இவர் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றார்?
யூதா கோத்திரத்துச் சிங்கத்தை
பரிசுத்த தூதனை
பரலோகத்தின் ராணியை
சிறகுள்ள மிருகத்தை
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
இதோ.................................................................. ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கக்கண்டேன்.
புதிதாக பிறந்த
தூங்குகிற
பயப்படுகிற
அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
மூப்பர்களும் ஜீவன்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து வணங்கினபோது தங்கள் கரங்களில் எதைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்?
புல்லாங்குழலை
பொற்கலசங்களை
எக்காளத்தை
மேளதாளத்தை
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
அந்த பொற்கலசங்களில் என்ன இருந்தது?
வாசனைத்திரவியம்
வெள்ளைப்போளம்
பரிசுத்தவான்களின் ஜெபங்கள்
பகலும் காலங்களும்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
உம்முடைய .........................................................எங்களை மீட்டுக்கொண்டார் என்கிற புதுப்பாடலை அவர்கள் பாடினார்கள்.
உம்முடைய சித்தத்தால்
உம்முடைய வல்லமையால்
உம்முடைய இரத்தத்தால்
உம்முடைய பெலத்தால்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
அவர்கள் சொன்னார்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை இப்படியாக்கினீர் என்றார்கள்.
வேலைக்காரர்களாய்
அடிமைகளாய்
புறதேசத்தாராய்
ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 5
பதினாயிரம் பதினாயிரமாகவும் ஆயிரமாயிரமாகவும் இருந்தவர்கள் என்ன சொன்ன சத்தத்தை யோவான் கேட்டார்?
தேவனே எங்களை ஆசீர்வதியும்
தேவனே எங்களை விடுவியும்
ஆட்டுக்குட்டியானவர் சகல கனத்துக்கும் பாத்திரர்
துன்மார்க்கனை அழித்த எங்கள் மகிமையின் ராஜா
சமர்ப்பிக்க