Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
இங்கே திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலை கண்டேன்.
நிலத்தில்
பரலோகத்தில்
கடலில்
என் இருதயத்தில்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
இதைப்போல என்னுடனே பேசின சத்தத்தைக் கேட்டேன்.
பாடலைப்போல
தூதரைப்போல
எக்காளசத்தம்போல
மனிதனைப்போல
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
சிங்காசனத்தைச்சுற்றி இது இருந்தது.
வானவில்லிருந்தது
வீணை இசை
இருள்
மேகம்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
அந்த சிங்காசனத்தை சூழ எத்தனை சிங்காசனங்களிருந்தன?
10
12
24
30
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து தங்கள் சிரசுகளில் இதைச் சூட்டினார்கள்.
ஒளிவட்டம்
பூக்கள்
மிருகத்தின் முத்திரை
பொன்முடி
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
சிங்காசனத்திற்கு முன்பாக இவைகள் ஏழு இருந்தது.
அக்கினி தீபங்கள்
நாமங்களின் புஸ்தகங்கள்
வெள்ளை கற்கள்
இசைக்கலைஞரின் இசை
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
சிங்காசனத்திற்கு முன்பாக இப்படிப்பட்ட கடலிருந்தது.
இரத்தம்
கண்ணீர்
விஷம்
கண்ணாடி
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
சிங்காசனத்திற்கு முன்பாக எத்தனை ஜீவன்களிருந்தன?
2
4
5
8
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
ஜீவன்கள் இதனால் நிறைந்தவைகளுமாயிருந்தன.
கரங்களால்
பற்களால்
அழுகையால்
கண்களால்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 4
ஜீவன்கள் தேவனுக்கு மகிமையை செலுத்தும்போது மூப்பர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக. இதைச் செய்தார்கள்.
புதிய நடனத்தை ஆடினார்கள்
சிறுகுழந்தைகளைப் போல் அழுதார்கள்
தூதர்களால் படமுடியாத படலைப்பாடினார்கள்
வணக்கமாய் விழுந்து தங்கள் கிரீடத்தை சிங்காசனத்திற்கு முன்பாக வைத்தார்கள்.
சமர்ப்பிக்க