Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு சர்தை சபையை நோக்கி உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும்........................................................................................................
செத்தவனாயிருக்கிறாய்
நிலைத்திருக்கிறாய்
நிறைவான ஜீவனுள்ளவனாயிருக்கிறாய்
நலமாயிருக்கிறாய்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு சர்தை சபையை நோக்கி நீ விழித்திராவிட்டால் நான் இப்படி உன்மேல் வருவேன்.
என் ஆவியோடு
வாத்தைப் போல
திருடனைப்போல்
சிங்கத்தைப்போல்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு சர்தை சபையை நோக்கி ஜெயங்கொள்ளுகிறவனெவனே அவனுக்கு இந்த புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமலிருப்பேன்.
பரிசுத்தவான்களின்
பாவிகளின்
ஜீவ புஸ்தகத்தில்
நியாயத்தீர்ப்பின்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு பிலதெல்பியா சபையை நோக்கி எதை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்றார்?
தடைக்கல்லை
வெள்ளைக்கல்லை
அக்கினிஸ்தம்பத்தை
திறந்த வாசலை
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு பிலதெல்பியா சபையை நோக்கி பொறுமையைக் குறித்து சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால் இதிலிருந்து தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
பசியிலிருந்து
வறுமையிலிருந்து
எதிரிகளிடமிருந்து
சோதனைக்காலத்திற்கு
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு பிலதெல்பியா சபையை நோக்கி ஜெயங்கொள்ளுகிறவனெவனே அவனை................................................................................................
இந்த உலகத்திலும் வருகிற உலகத்திலும் செழிப்பாக்குவேன்
காற்றின் இளவரசனாக்குவேன்
பிரகாசமுள்ள நட்சத்திரம்
என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு சொன்னார் லவோதிக்கேயா சபை நீ......................................................................................
குளிருமல்ல அனலுமல்ல
பரிசுத்தவானுமல்ல பாவியுமல்ல
சந்தோஷமுமில்லை துக்கமுமல்ல
மரணமுமில்லை ஜீவனுமில்லை
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு லவோதிக்கேயா சபையை நோக்கி என்ன செய்வேன் என்று சொன்னார்?
உன்னை விழுங்கிப்போடுவேன்
என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்
நீ நதிகளின் ஓரமாய் நாட்டப்படுவாய்
ஜாதிகளின் மத்தியில் உன் பெயர் உயர்த்தப்படும்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு லவோதிக்கேயா சபையை நோக்கி நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களை ........................................................................................
எனக்கு முன்பாக நிற்பார்கள்
என்னுடனே கூட ஆளுவார்கள்
அவர்களை கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்
நான் அழிப்பேன்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 3
இயேசு லவோதிக்கேயா சபையை நோக்கி இதோ வாசற்படியிலே நின்று....................................................................................
அதை தடுக்கிறேன்
காத்திருக்கிறேன்
தட்டுகிறேன்
அழுகிறேன்
சமர்ப்பிக்க