Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
யோவான் தெளிவான ......................................................தண்ணீருள்ள சுத்தமான நதியைக் கண்டான்.
ஜீவ
நம்பிக்கை
வாலிப
ஞானமுள்ள
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
இந்த நதி இங்கிருந்து புறப்பட்டு வருகிறது.
தேவனுடைய வாயிலிருந்து
உப்புக்கடலிலிருந்து
வானத்திலிருந்து
தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
நதியின் இருகரையிலும் ....................................................................................... விருட்சம் இருந்தது
நன்மை தீமை அறிகிற
ஜீவ
விசுவாச
ஞானத்தின்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
எத்தனைவிதமான கனிகளைதரும் விருட்சங்கள் இருந்தன?
2
5
10
12
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
அந்த விருட்சத்தின் இலைகள் ...........................................................................
நல்ல வாசனையுள்ளது
உணவுக்கு நல்லது
ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்
இரத்தாம்பரம் நீலம் சிவப்பு
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
தேவனுடைய ஊழியக்காரார்கள் நெற்றியில் இது இருக்கும்.
அவர்களுடைய பெயர்
நகைகள்
அவருடைய நாமம்
அக்கினி
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
இது அங்கே இராது.
நம்பிக்கை
பகல்
இராக்காலமிராது
அன்பு
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
யோவான் இதைச் செய்யாதபடிக்கு தடுக்கப்பட்டார்.
பொய்சொல்லாமல்
தூதர்களை எண்ணாமல்
நாளையும் நாழிகையையும் எழுதாமல்
தூதனை வணங்காமலிருக்க
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களில் எதையாகிலும்............................................................................................
இதை வாசிக்கிறவன் சபிக்கப்பட்டவன்
எதையாகிலும் கூட்டவோ எடுத்துபோடவோ கூடாது
இதை ஜெபத்தோடும் உபவாசத்தோடும் வாசிக்கக்கடவன்
ஆசாரியன் மட்டுமே புரிந்துகொள்வான்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 22
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் சொன்னார்....................................................................................................
கன்மலையில் கட்டின ஞானமுள்ளவனாயிரு
வஞ்சிக்கப்படாதிருங்கள்
உங்கள் வாழ்நாள் முழுவதும் சமாதானம் பின்தொடரும்
மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்
சமர்ப்பிக்க