Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
இவைகள் ஒழிந்து போயின?
முந்தின வானமும் முந்தின பூமியும்
நியாயப்பிரமாணமும் ஒழுங்குமுறைகளும்
ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும்
தூதர்கள்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
யோவான் ஒரு புதிய நகரம் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக் கண்டான்.
புதிய பெத்லகேம்
புதிய எருசலேம்
நியுயார்க்
புதிய நாசரேத்து
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
மனுஷர்களிடத்தில் யார் வாசம் பண்ணுவார்?
தூதர்கள்
பிசாசு
மிருகம்
தேவன்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
தேவன் இவைகள் யாவையும் துடைப்பார்.
பாவிகளை
பொய்களை
பொன்னையும் வெள்ளியையும்
கண்ணீர்கள்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
இனி மரணமில்லை துக்கமில்லை அலறுதலுமில்லை வருத்தமுமில்லை
முந்தினவைகள் ஒழிந்துபோயின
பெட்டியில் போடப்பட்டது
பரவும்
கட்டுப்படுத்தப்படும்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
பயப்படுகிறவர்களும் அவிசுவாசிகளும் அருவருப்பானவர்களும் கொலைபாதகரும் விபச்சாரக்காரரும் சூனியக்காரரும் விக்கிரகாராதனைக்காரரும் பொய்யும்..................................................................
வெள்ளைசிங்காசனத்திற்கு முன்பாக மனந்திரும்புவார்கள்
பரலோகத்தில் பிரவேசிப்பார்கள்
அனைவரும் அக்கினிகடலிலே பங்கடைவார்கள்
தங்களை ஒளித்துக்கொள்வார்கள்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
நகரத்தின் வீதிகள்........................................................
சுத்தப்பொன்னாயிருந்தது
பொன்னால் பூசப்பட்டிருந்தது
வெள்ளியாயிருந்து
முத்துக்களாயிருந்தது
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
யோவான் சொன்னார் நான் இதைக் காணவில்லை.
தேவாலயத்தை
மிருகங்களை
உணவை
மரங்களை
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
அங்கே இவைகள் வேண்டுவதில்லை.
பணம்
நம்பிக்கை
சூரியனும் சந்திரனும்
மொழிகள்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 21
இவர்கள் மாத்திரமே அந்த நகரத்தில் பிரவேசிப்பார்கள்.
மூப்பர்கள்
தீர்க்கதரிசிகள் ஆசாரியர்கள் தேவன்
இரத்தசாட்சியாக மரித்தவர்கள்
ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள்
சமர்ப்பிக்க