Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
தூதன் தன் கையில் எதைப் பிடித்திருந்தான்?
ஒரு புஸ்தகம்
ஒரு மெழுகுவர்த்தி
ஒரு கோல்
திறவுகோலையும் சஙகிலியையும்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
கட்டிவைக்கப்பட்டது யார்?
ஆட்டுக்குட்டியானவர்
பிசாசு
மிகாவேல் தூதன்
பரிசுத்தவான்கள்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
அவன் எங்கே போடப்பட்டான்?
குகையில்
சமுத்திரத்தின் அடியில்
பாதாளத்திற்கு
சிறைக்கூடத்தில்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
எத்தனை காலம் அவன் பாதாளத்தில் தள்ளி முத்திரைபோடப்பட்டான்?
1 வருஷம்
10 வருஷம்
100 வருஷம்
1000 வருஷம்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்டு மிருகத்தை வணங்காதாவர்களுக்கு என்ன நடந்தது?
அவர்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டார்கள்
அவர்கள் கிறிஸ்துவுடனேகூட அரசாண்டார்கள்
அவர்கள் அனேக அற்புதங்களை செய்தார்கள்
அவர்கள் தூதர்களோடு விருந்துண்டார்கள்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி......................................................
மனந்திரும்பியது
பூமியை அழித்தது
தன்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஒன்றுசேர்த்து
ஜாதிகளை வஞ்சித்தது
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
இரவும் பகலும் சதாகாலங்களில் வாதிக்கும்படியாக பிசாசானவன் எங்கே தள்ளப்பட்டான்?
சமுத்திரத்தில்
குகையில்
பூமியில்
அக்கினி கடலில்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
யார் வெள்ளைசிங்காசனத்திற்கு முன்பாக நின்றார்கள்?
மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும்
தீர்க்கதரிசிகள்
தூதர்கள்
மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
அவர்கள் எப்படி நியாயந்தீர்க்கப்பட்டார்கள்?
தூதர்களால்
இயற்கையால்
தங்கள் கிரியைகளுக்குதக்கதாக
மிருகத்தால்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 20
ஜீவ புஸ்தகத்திலே எழுதப்படாதவனாகக் காணப்படுகிறவனெவனோ..................................................................
இரக்கத்தை வாஞ்சிப்பான்
பூமிக்கு திருப்பி அனுப்பப்படுவான்
தவம்செய்வான்
அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவான்
சமர்ப்பிக்க