Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு எபேசு சபையை நோக்கி நான் இவைகளை அறிந்திருக்கிறேன் என்றார்.
இரகசியத்தை
பாரம்பரியத்தை
உன் கிரியைகளையும் பிரயாசத்தையும் பொறுமையையும்
உன்னுடைய நாமத்தையும் உன் பிள்ளைகளின் நாமத்தையும்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு எபேசு சபையின் குறை என்று எதைச் சொன்னார்?
அவர்கள் விதவைகளையும் திக்கற்றவர்களையும் மறந்தார்கள்
அவர்கள் ஏழைகளை மறந்தார்கள்
ஆதியில் கொண்டிருந்த அன்பைவிட்டாய்
மற்ற தெய்வங்களுக்காய் குரல் கொடுத்தார்கள்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு எபேசு சபை நோக்கி ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இதைக் கொடுப்பேன் என்றார்.
தங்கத்தையும் நாணயத்தையும்
பரலோகத்திற்கான வாசலை
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு சிமிர்னா சபையை நோக்கி நான் உன்னுடைய இவைகளை அறிந்திருக்கிறேன் என்றார்.
உன் கிரியைகளையும் உபத்திரவத்தையும் தரித்திரத்தையும்
பண்டிகைகளையும் ஓய்வுநாளையும்
பயத்தையும்
விசுவாசத்தையும்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு சிமிர்னா சபையை பார்த்து நீ மரணபரியந்தம் உண்மையாயிரு அப்பொழுது இதைத் தருவேன் என்றார்.
கனத்தை
ஜீவகிரீடத்தை
அளவற்ற ஐசுவரியத்தை
பூமியை பாதபடியாக்கி
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு சொன்னார் பெர்கமு சபையில் இந்த போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களுண்டு என்றார்.
பிலேயாமுடைய
தாகோனின்
ஜோசியம்
இயற்கையை வணங்குகிறவர்கள்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு பெர்கமு சபையை நோக்கி ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவையும் வெண்மையான குறிக்கல்லையும் அதன்மேல் எழுதப்பட்ட இதையும் கொடுப்பேன் என்றார்.
வெட்டப்பட்ட மாணிக்கத்தையும்
புதிய நாமத்தையும்
அக்கினிஜீவாலயையும்
விண்மீன் கூட்டத்தையும்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு தியத்தீரா சபையை நோக்கி உன் இவைகளை அறிந்திருக்கிறேன் என்றார் .
உன் கிரியைகளையும் அன்பையும் ஊழியத்தையும் விசுவாத்தையும்
நம்பிக்கை பயம் உபத்திரவத்தையும்
காரணங்களையும் சந்தேகத்தையும்
ஆராதனை காணிக்கை மற்றும் பலிகளை
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
தியத்திரா சபை இவளுடைய போதனையாகிய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் போதித்தாள்.
தெபோராள்
யேசபேல்
ராகேல்
பத்சேபாள்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 2
இயேசு தியத்தீரா சபையை நோக்கி ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளை கைக்கொள்ளுகிறவனெவனே அவனுக்கு இதைக் கொடுப்பேன்.
அவருடைய சிலுவையின் கிரீடத்தை
என்னோடே பந்தியிருப்பான்
பரலோகத்திலிருந்து ஒரு சத்தம்
ஜாதிகள்மேல் அதிகாரம்
சமர்ப்பிக்க