Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
பரலோகத்தில் திரளான கூட்டம் என்ன ஆரவாமிட்டார்கள்?
அல்லேலுயா
ரபீ ரபீ
பழிவாங்குதல்
ஓசன்னா
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
தேவனுடைய நியாயத்தீர்ப்புகள்.....................................................................
மாறக்கூடியது
வேதனையானது
சத்தியமும் நீதியுமானவைகள்
இனி இல்லை
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
யோவான் திரளான ஜனங்கள் இடும் சத்தத்தை கேட்டார் அவர்கள் சந்தோஷப்பட்டு இது வந்தது என்றார்கள்.
ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம்
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி
வலுசர்ப்பத்தின் மரணம்
கூடாரப்பண்டிகை
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
இது தன்னை ஆயத்தம்பண்ணினது.
அவருடைய மனைவியை
உலகம்
பரலோகம்
தூதர்கள்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
வெள்ளைக்குதிரையில் ஏறியிருந்தவர் எப்படிப்பட்டவராயிருந்தார்?
தேவ குமாரனாய்
உண்மையும் சத்தியமுள்ளவராயிருந்தார்
சர்வாதிகாரியாய்
அக்கினி இரதம்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
வெள்ளைக்குதிரையில் அமர்ந்திருந்தவர் இதிலே தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்.
உருக்கு இரும்பில்
தங்கத்தில்
வெண்கலத்தில்
இரத்தத்தில் தோய்க்ப்பட்ட
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
அவருடைய நாமம் என்ன?
சீர்திருத்தவாதி
எழுப்புதல்
விலையேறப்பெற்றவர்
தேவனுடைய வார்த்தை
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
அவருடைய வாயிலிருந்து என்ன புறப்பட்டது?
அக்கினியும் கல்மழையும்
திரளான எக்காளசத்தம்
கூர்மையான பட்டயம்
இடியும் மின்னலும்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின்மேலும் என்ன எழுதப்பட்டிருந்தது?
ஞானம்
உண்மை
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
இஸ்ரவேல் வீட்டாரின் பாதுகாவலர்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 19
மிருகமும் கள்ளதீர்க்கதரிசியும் இங்கே தள்ளப்பட்டார்கள்.
சமுத்திரத்தில்
அக்கினி கடலில்
பூமியில்
ஆலயத்தில்
சமர்ப்பிக்க