Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன் பூமி...................................................................
அழிக்கப்பட்டது
நடனமாடி பாடி சந்தோஷப்பட்டார்கள்
இவனுடைய மகிமையால் பூமி பிரகாசமாயிற்று
அவர்கள் முகத்தை மூடினது
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
தூதன் பலத்த சத்தமிட்டு இது விழுந்தது என்றான்.
பாபிலோன்
நீதி
நியாயத்தீர்ப்பு
இரக்கம்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
பாபிலோன் இதனுடய குடியிருப்பாயிருக்கிறது.
யாருடையதுமில்லை
நீதியின்
பேய்களின்
தூதரின்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
அவளுடைய ......................................... உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்.
விக்கிரகத்தின்
திருட்டுத்தனத்தின்
வேசித்தனத்தின்
ஞானத்தின்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி என் ஜனங்களே .................................................................
ஒழிந்து கொள்ளுங்கள்
அவளை விட்டு வெளியே வாருங்கள்
தரித்து நில்லுங்கள்
மரிக்கவேண்டும்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
இப்படி அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.
நான் பயப்படுகிறேன்
தேவன் என் ஆத்துமாவை விழுங்குவார்
நான் தனிமையிலிருக்கிறேன்
நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும் அவள்.........................................................
மேலே எழும்புவாள்
அழிக்கப்படுவதில்லை
அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்
மனந்திரும்புவாள்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
பூமியின் ராஜாக்களும் பயந்து தூரத்திலே நின்று ........................................................... உனக்கு ஆக்கினை வந்ததே என்பார்கள்.
ஒரே நாளில்
ஒரே மாதத்தில்
ஒரே வருடத்தில்
ஒரே நாழிகையில்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
பூமியின் வர்த்தகர்களும்..............................................
ஒழிந்துகொள்வார்கள்
சந்தோஷப்படுவார்கள்
அழுது புலம்புவார்கள்
பாபிலோனுக்கு ஓடுவார்கள்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 18
பலமுள்ள தூதனொருவன் இதை எடுத்துச் சமுத்திரத்தில் எறிந்தான்.
ஒரு கல்லை
ஒரு பட்டயத்தை
முக்காடு
ஒரு நட்சத்திரத்தை
சமர்ப்பிக்க