Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
தூதன் யோவனை நோக்கி இதன் மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசியின் நியாத்தீர்ப்பை உனக்கு காண்பிப்பேன் என்றார்.
வானத்தில்
மகிமையின் மேகத்தில்
மிருகத்தின் அருகில்
திரளான தண்ணீர்கள்மேல்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்கள் அவளுடைய .............................................................. பூமியின்குடிகளும் வெறிகொண்டிருந்தார்கள்.
திராட்சரசத்தின் வல்லமையால்
வேசித்தனமாகிய மதுவால்
பேராசையின் மதுவால்
புதிய மதுவால்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
தூதன் யோவனை இந்த இடத்திற்கு கொண்டு போனான்.
வனாந்தரத்திற்கு
சமுத்திரத்திற்கு
ஆலயத்திற்கு
பாதாளத்திற்கு
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
இதன்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.
சிங்காசனத்தின் மேல்
மைதானத்தில்
மின்னுகிற கன்மலையில்
சிகப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
அந்த ஸ்திரீ இந்த ஆடைதரித்திருந்தாள்.
வெள்ளை அங்கி
சணல் நூல்
இரத்தாம்பரமும் சிகப்பான
விதவைகள் ஆடையை
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
இதனால் நிறைந்த பொற்பாத்திரத்தை தன் கையில் பிடித்திருந்தாள்.
அருவருப்புகளால்
தேவ கோபத்தால்
நியாத்தீர்ப்பின்
புதிய மதுவால்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
மேலும் இரகசியம் மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என இங்கு எழுதப்பட்டிருந்தது.
மேகத்தில்
பூமியில்
அவள் நெற்றியில்
அவள் அங்கியில்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
அந்த ஏழு தலைகளும் ஏழு............................................................
நாட்கள்
வருஷம்
மலைகளாம்
சந்ததிகள்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
பத்து கொம்புகளும் பத்து.......................................................
அருவருப்புகள்
நியாயத்தீர்ப்புகள்
ராஜாக்களாம்
நாட்கள்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 17
நீ கண்ட.......................................................................................பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
கொம்புகள்
தலைககள்
மிருகம்
ஸ்திரீயானவள்
சமர்ப்பிக்க