Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
முதலாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை பூமியில் ஊற்றினான் உடனே மிருகத்தின் முத்திரையை தரித்தவர்களுக்கு இது உண்டாயிற்று.
கொடிய புண்ணுண்டாயிற்று
மனந்திரும்புதல்
அக்கினி தழல்
மணலும் உப்பும்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை சமுத்திரத்தில் ஊற்றினான் உடனே அது .......................................................................................................
காய்ந்து போனது
பெருவெள்ளம் உண்டானது
கடும்புயலை உருவாக்கினது
இரத்தம்போலாயிற்று
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
மூன்றாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றினான் உடனே அவைகள்........................................................................
காய்ந்து போனது
பெருவெள்ளம் உண்டானது
புயலால் சூழப்பட்டது
இரத்தமாயின
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை சூரியன் மேல் ஊற்றினான் இதற்கான அதிகாரம் அதற்கு கொடுக்கப்பட்டது.
இரத்தமாகமாற்ற
அதை இருளாக்க
பூமியின் மீது யுத்தஞ்செய்ய
தீயினால் மனுஷரை தகிக்கும்படியான
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
ஐந்தாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை மிருகத்தின் சிங்காசனத்தின்மேல் ஊற்றினான் அதின் ராஜ்ஜியம் இருளடைந்தது தங்கள் வருத்தங்களினாலும் புண்களினாலும் இப்படி செய்தார்கள்.
அழுதார்கள்
தேவனைத் தூஷித்தார்கள்
மனந்திரும்பினார்கள்
மிருகத்தை ஜெயித்தார்கள்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை இந்த பெரிய நதியின் மேல் ஊற்றினான் உடனே அது வற்றிப்போயிற்று.
யோர்தான்
ஐப்பிராத்து
பைசோன்
நைல்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து இதற்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டு வருகிறதை யோவான் கண்டார்.
தவளைகளுக்கு
அக்கினி
நீரூற்றுகள்
பல்லிகள்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
அவர்கள் எந்த இடத்தில் யுத்தத்திற்காக கூடினார்கள்?
எருசலேம்
பெத்தானியா
வானத்தில்
அர்மகெதோன்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான் அப்பொழுது பெருஞ்சத்தம் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின....................................................................
வெளிச்சமுண்டாயிற்று
நட்சத்திரம் தோன்றியது
பூமி மிகவும் அதிர்ந்தது
சங்காரமுண்டானது
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 16
இது வானத்திலிருந்து விழுந்தது.
நட்சத்திரம்
சூரியன்
தூசி
கல்மழை
சமர்ப்பிக்க