Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
யோவான் எத்தனை தூதரைக் கண்டான்?
3
5
7
9
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
தூதர்களிடம் என்ன இருந்தது?
எக்காளம்
பாத்திரம்
வாதைகள்
குப்பிகள்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
அவைகளால்........................................... முடிகிறது.
உலகத்தின் நம்பிக்கை
உலகத்தின் இரக்கம்
மரணம்
தேவனுடைய கோபம்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
இது கலந்த கண்ணாடிக் கடலை யோவான் கண்டார்.
எண்ணெய்
அக்கினி
இரத்தம்
தேன்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
யார் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதை யோவான் கண்டார்?
வலுசர்ப்பமும் மிருகமும்
மிருகத்தின் மேல் ஜெயங்கொண்டவர்கள்
முடிவுப் ரியாத்தில் நிலைத்திருந்தவர்கள்
மீகாவேல் மற்றும் தூதர்கள்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
அவர்கள் எதைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்?
திறவுகோல்
சுரமண்டலம்
எக்காளம்
அரிவாள்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
அவர்கள் இந்த தேவ ஊழியக்காரரின் பாடலைப் பாடினார்கள்.
மோசேயின்
நோவாவின்
யோசுவாவின்
எலிசாவின்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
அவர்கள் ..................................................................பாட்டையும் பாடினார்கள்.
ஆட்டுக்குட்டியானவருடைய
காணமல்போனவர்களின்
நாளின்
துக்கப்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
தூதர்கள் என்ன வஸ்திரம் தரித்திருந்தார்கள்?
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம்
இரத்தாம்பர அங்கி
கறுப்பு மரணஅங்கி
சணநூல்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 15
தேவனுடைய மகிமையினாலும் இதனாலும் தேவனுடைய ஆலயம் நிறைந்தது.
மேகத்தால்
இருளால்
புகையினாலே
இசையால்
சமர்ப்பிக்க