Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
ஆட்டுக்குட்டியானவரோடுகூட நின்றுகொண்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேருடைய நெற்றியில் என்ன இருந்தது?
ஒரு நட்சத்திரம்
ஒரு முத்திரை
மிருகத்தின் முத்திரை
அவருடைய பிதாவின் நாமம்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
எங்கிருந்து சத்தமுண்டானதை யோவான் கேட்டார்?
பூமியிலிருந்து
சமுத்திரத்திலிருந்து
பாதாளத்திலிருந்து
வானத்திலிருந்து
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
எந்த இசைக்கருவியை அவர்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள்?
முரசு
எக்காளம்
சுரமண்டலம்
மேளதாளம்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
அவர்கள் என்ன பாடினார்கள்?
கீர்த்தனை
சங்கீதம்
புதுப்பாட்டை
பழைய பாடலை
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
யோவான் வேறொரு தூதன் வானத்தின் மத்தியில் பறந்துவரக்கண்டான் அவன் இதை உடையவனாயிருந்தான்.
நித்திய சுவிசேஷத்தை
தெய்வீக கோல்
புஸ்தகத்தை
அவருடைய மடியில் நெருப்பை
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
வேறொரு தூதன் பின்சென்று இது விழுந்தது என்றான்.
வானம்
மனிதன்
நன்மை
பாபிலோன்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
மூன்றாம் தூதன் சொன்னார் மிருகத்தின் முத்திரை தரித்த எந்த மனிதனும் இதனால் வாதிக்கப்படுவான்.
பஞ்சத்தால்
கொப்பளத்தால்
அக்கினியினாலும் கந்தகத்தினாலும்
தேள்களால்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
யோவான் பார்த்தபோது மனுஷகுமாரனுக்கொப்பானவர் இதன்மேல் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டான்.
கன்மலையின்
நாற்காலியில்
மேகத்தில்
சிங்காசனத்தில்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
அவருடைய கையில் இது இருந்தது.
ஒரு புஸ்தகம்
கருக்குள்ள அரிவாள்
எக்காளம்
அக்கினி
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 14
அந்த ஆலையிலிருந்து ஆயிரத்து நூறு ஸ்தாதி தூரத்திற்கு இது புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகி வந்தது.
திராட்சை ரசம்
எண்ணெய்
வேர்வை
இரத்தம்
சமர்ப்பிக்க