Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
எங்கிருந்து மிருகம் ஏறிவருகிறதை யோவான் கண்டார்?
வானத்திலிருந்து
குகையிலிருந்து
சமுத்திரத்திலிருந்து
மேகத்திலிருந்து
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
அதின் தலைகளிலொன்று ...........................................................................
பொன் ஒளிவட்டம் இருந்தது
சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருந்தது
மறைந்துபோனது
தேவனை தொடர்ந்து துதித்துக்கொண்டிருந்தது
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
இதற்கு பின்பு பூமியில் உள்ள யாவரும் வலுசர்ப்பத்தை வணங்கினார்கள்.
மிருகத்தின் சாவுக்கேதுவானகாயம் சொஸ்தமாக்கப்பட்ட பின்பு
ஜனங்களுக்கு பொன்னை கொடுத்தபொழுது
பூமியின் ராஜாக்களை பரிதானம் கொடுத்து வாங்கினபோது
மிருகத்தை கொலைசெய்தபோது
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
இத்தனை மாதங்கள் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
4
9
30
42
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
இவர்களோடே யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
தூதர்களோடு
தேவனோடு
உலகத்தின் ராஜ்ஜியங்களோடு
பரிசுத்தவான்களோடே
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
வேறோரு மிருகம் பூமியிலிருந்து எழும்பி............................................................................ பூமியும் அதன்குடிகளும் வணங்கும்படி செய்தது.
சந்தோஷப்படுத்தியது
அழச்செய்தது
ஜெபிக்க செய்தது
முந்தின மிருகத்தை வாணங்கசெய்தது
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
இதனால் அந்த மிருகம் பூமியின்குடிகளை வஞ்சித்து.
தன்னுடைய பொய்யினால்
அற்புதங்களை செய்து
ஒரு நாளைக்காக
தேவன் மரித்துவிட்டார் என நம்பவைத்து
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
மிருகத்தின் சொருபத்தை வணங்காத யாவரையும்............................................................................
சிறைபிடித்தது
ஓரம்கட்டியது
ஜெப ஆலயத்தை விட்டு புறம்பாக்கினது
கொலைசெய்தனர்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
மிருகத்தின் முத்திரையை இங்கே தரிக்காத எந்த மனிதனும் கொள்ளவும் விற்கவுங் கூடாது.
ஆடையில்
கையில்
வலது கையிலும் நெற்றியிலும்
முத்திரை மோதிரத்தில்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 13
மிருகத்தின் இலக்கம் ..........................................................
792
777
666
589
சமர்ப்பிக்க