Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
அந்த ஸ்திரீ எதை அணிந்திருந்தாள்?
மேகத்தை
சூரியனை
வெள்ளை அங்கிகளை
இரட்டு வஸ்திரம்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
அவள் சிரசின் மேல் என்ன இருந்தது?
12 நட்சத்திரங்களுள்ள கிரீடம்
முள்கிரீடம்
12 மூப்பர்களின் கிரீடம்
எண்ணெய்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
வலுசர்ப்பம் வானத்திலிருந்து எதைத்தன் வாலினால் இழுத்துபோட்டது?
மூன்றிலொரு பங்கு மூப்பர்களை
மூன்றிலொரு பங்கு நட்சத்திரத்தை
ஸ்திரீயை
ஸ்திரீயின் குழந்தையை
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
அந்த ஸ்திரீ எங்கே ஓடிப்போனாள்?
தேவனுடைய சிங்காசனத்தில்
பாதாளத்திற்கு
எகிப்திற்கு
வனாந்தரத்திற்கு
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
வலுசர்ப்பத்துக்கு எதிராக யார் யுத்தம் பண்ணினார்கள்?
மிருகம்
மிகாவேலும் அவனைச் சார்ந்த தூதர்களும்
லூசிப்பரும் அவனுடைய தூதர்களும்
காபிரியேலும் அவனுடைய தூதர்களும்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
பிசாசு எங்கே விழத்தள்ளப்பட்டது?
வானத்திற்கு
நரகத்தில்
பூமியில்
பாதாளத்திற்கு
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறவனை எப்படி ஜெயித்தார்கள்?
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் சாட்சியின் வசனத்தினாலும்
அவர்களுடைய பாதுகாப்பு தூதர்களின் உதவியினால்
அவர்களுடைய கிரியை சிந்தனை செயலினால்
தாழ்மையுள்ள ஆவியினால்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
பிசாசானவன் தனக்கு ....................................................................... அறிந்து மிகுந்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கினபடியால் உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டான்
தனக்கு கொஞ்சகாலம் மாத்திரம் உண்டென்று அறிந்து
ராஜ்யங்கள் அவனை வெறுத்தது
ராஜ்யங்கள் அவனை மறந்தது
ராஜ்யங்கள் அவனை நேசித்தது
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
அந்த ஸ்திரீக்கு என்ன கொடுக்கப்பட்டது?
வெள்ளியாலான கேடகம்
பெருங்கழுகின் இரண்டு சிறகுகள்
மழையை தடுக்கும் வல்லமை
முத்திரை மோதிரம்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 12
வலுசர்ப்பம் யாரோடு யுத்தம்பண்ணப்போனது?
பூமியின் ராஜாக்களோடு
ஸ்திரீயின் சந்ததியோடு
முழு உலகத்தோடும்
தள்ளப்பட்ட தூதர்களோடு
சமர்ப்பிக்க