Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
யோவானிடத்தில் என்ன கொடுக்கப்பட்டது?
ஒரு அளவுகோல்
ஒரு கிரீடம்
ஒரு புஸ்தகம்
ஒரு வாக்குத்தத்தம்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
யோவானிடம் எதை அளந்துபார்க்கும்படி தூதன் சொன்னார்?
வானத்தை
அவனுடைய குற்றத்தை
பூமியை
ஆலயத்தை
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
தூதன் சொன்னார் புறஜாதியார் பரிசுத்த நகரத்தை இத்தனை நாளளவும் மிதிப்பார்கள்.
42 மணிநேரம்
42 நாட்கள்
42 வாரங்கள்
42 மாதங்கள்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
அந்த இரண்டு சாட்சிகளும் இத்தனை நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
2
3 1✓2
600
1260
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
அந்த சாட்சிகள் எதை உடுத்திக்கொண்டிருந்தார்கள்?
வெள்ளை அங்கிகளை
அவர்கள் மூடப்படவில்லை
இரட்டு வஸ்திரம்
இரத்தாம்பரம்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
ஒருவன் அவர்களை சேதப்படுத்தமனதாயிருந்தால் அவர்கள் வாயிலிருந்து இது புறப்பட்டு அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.
இருபுறமும் கருக்குள்ளபட்டயம்
அக்கினி
விஷம்
இடி
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் அந்த சாட்சிகளை என்ன செய்தது?
அவர்களை வணங்கினது
அவர்களை சிறையிலடைத்து
அவர்களை கைப்பற்றியது
அவர்களை கொன்றுபோட்டது
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
மிருகத்தால் சாட்சிகள் கொல்லப்பட்டதினிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் .....................................................................
அழுதார்கள்
மிருகத்தை துன்பப்படுத்தினார்கள்
சந்தோஷப்பட்டார்கள்
தேவனிடம் திரும்பினார்கள்
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் மூன்றரைநாளுக்கு பின்பு என்ன செய்தார்கள்?
அவர்கள் காலூன்றிநின்று வானத்திற்கு போனார்கள்
மரித்தார்கள்
தப்பினார்கள்
மிருகத்தை கொன்றார்கள்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 11
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி உலகத்தின் ராஜ்யங்கள்............................................................
பயப்படும்
தனித்து விடப்படும்
செழிக்கும்
நம்முடைய கர்த்தருடைய ராஜ்ஜியங்களாயின
சமர்ப்பிக்க