Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
தூதனை என்ன சூழ்ந்திருந்தது?
வெள்ளைஅங்கி
பட்டுஆடை
சணநூல் ஆடை
மேகம்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
தூதனின் சிரசில் என்ன இருந்தது?
பொற்கிரீடம்
முள்முடி
வானவில்
அக்கினி ஜுவாலை
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
தூதனின் கால்கள்.............................................................ஸ்தம்பங்களைப் போலிருந்தது.
அக்கினி
பித்தளை
இரும்பு
களிமண்
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
தூதன் தன்னுடைய பாதத்தை எங்கே வைத்திருந்தான்?
வலது பாதத்தை சமுத்திரத்தின் மேல் இடது பாதத்தை பூமியின்மேல்
சமுத்திரத்தில்
நிலத்தில்
கன்மலையில்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
தூதனின் கையில் என்ன இருந்தது?
அதிகமான வேதனை
இருபுறமும் கருத்துள்ள பட்டயம்
திறவுகோல்
சிறு புஸ்தகம்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களைமுழங்கினபோது யோவானிடம் என்ன சொன்னது?
உன் காதுகளை மூடிக்கொள்
உன் காதுகளை திற
அவைகளை எழுது
அவைகளை எழுதாமல்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
தூதன் இனி இது செல்லாது என்று ஆணையிட்டு சொன்னான்.
காலம்
அழிவு
சாவுகள்
துக்கம்
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
தூதன் அந்த புஸ்தகத்தை என்ன செய்யும்படி யோவானிடம் கூறினார்?
அதை வாசிக்கும்படி
அதை சேர்க்கும்படி
அதை கைவிடும்படி
அதை புசிக்கும்படி
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
யோவானின் வாய்க்கு அது இப்படியிருந்தது.
கசப்பாயிருந்தது
மதுரமாயிருந்தது
உப்பாயிருந்தது
கடினமாயிருந்தது
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 10
தூதன் யோவனை நோக்கி நீ அனேக ஜனங்களை குறித்து இதைச் சொல்ல வேண்டும் என்றார்.
அழவேண்டும்
சாட்சியிட வேண்டும்
பாடுபட வேண்டும்
தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்
சமர்ப்பிக்க