Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
இது...........................................................................னுடைய வெளிப்படுத்தின விசேஷம்.
சபைகளின்
இயேசுகிறிஸ்துவின்
யோவானின்
உலகத்தின்
கேள்வி
2/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் ............................................................ பாக்கியவான்கள்.
பிள்ளைகள் மத்தியிலுள்ளவர்களும்
கைக்கொள்ளுகிறவர்களும்
மற்றவர்களுக்கு சொல்லுகிறவர்களும்
தள்ளுபடி செய்கிறவர்களும்
கேள்வி
3/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
எத்தனை சபைகள் இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது?
2
5
7
10
கேள்வி
4/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
இதை இயேசு தமது இரத்தத்தினால் செய்து முடித்தார்.
நமது பாவங்களை மூடினார்
பூமியை மூடினார்
நமது பாவங்களற நம்மை கழுவினார்
பாவத்தின் பாத்திரத்தால் நிரப்பினார்
கேள்வி
5/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
யார் இந்த புஸ்தகத்தை எழுதும்படி அறிவுறுத்தப்பட்டார்?
யாக்கோபு
பேதுரு
பவுல்
யோவான்
கேள்வி
6/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
யோவான் எங்கே இருந்தார்?
சமாரியாவில்
எருசலேமில்
எகிப்தில்
பத்மு தீவில்
கேள்வி
7/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
தேவனுடைய கண்கள் இதைப்போலிருந்தது.
ஈட்டிகள்
குளத்தின் தண்ணீர்
கடல்
அக்கினிஜுவாலையை
கேள்வி
8/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
அவர் வாயிலிருந்து புறப்பட்டது என்ன?
மின்னல் வெளிச்சம்
இடிமுழக்கத்தின் சத்தம்
இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
அக்கினிஜுவாலை
கேள்வி
9/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
இயேசுவை கண்டபோது சீஷன் என்ன செய்தான்?
அழுதான்
ஓடினான்
பயந்து நடுங்கினான்
அவருடைய பாதத்தில் விழுந்தான்
கேள்வி
10/10
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation), 1
அந்த ஏழு குத்துவிளக்குகளும் எதைக் குறிக்கிறது என்று அவர் சொன்னார்?
ஜீவனை
சபைகளை
உலகத்தை
பாவிகளை
சமர்ப்பிக்க