Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
பிலிப்பியர் (Philippians), 4
இதில் நிலைத்திருங்கள்.
கனத்தில்
நியாயப்பிரமாணத்தில்
ஒழுங்குகளில்
கர்த்தருக்குள்
கேள்வி
2/10
பிலிப்பியர் (Philippians), 4
பவுல் இவர்கள் இருவரும் கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க புத்திசொல்லுகிறேன் என்றார்.
மரியாளையும் மாரத்தாளையும்
ராகேலையும் லேயாளையும்
மாற்குவையும் சீலாவையும்
எயோத்தியாளுக்கும் சிந்திகேயாளுக்கும்
கேள்வி
3/10
பிலிப்பியர் (Philippians), 4
பவுல் தன்னோடு கூட மிகவும் பிரயாசப்பட்டவர்களுடைய நாமங்கள் எந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றார்?
அறிவின் புஸ்தகத்தில்
ஜீவ புஸ்தகத்தில்
விடுதலையின் புஸ்தகத்தில்
நியாபக புஸ்தகத்தில்
கேள்வி
4/10
பிலிப்பியர் (Philippians), 4
எப்பொழுதும் இப்படியிருங்கள்.
அன்பில் செயல்படுகிறவர்களாக
கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்
வேகமாக
தசமபாகம் கொடுக்கிறவர்களாக
கேள்வி
5/10
பிலிப்பியர் (Philippians), 4
உங்கள்................................................. எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.
உங்கள் மகிமை
உங்கள் பெயர்
சாந்தகுணம்
ஒழுக்கம்
கேள்வி
6/10
பிலிப்பியர் (Philippians), 4
உங்கள் விண்ணப்பங்களை இதனோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மனந்திரும்புதலோடே
பயத்தோடே
ஸ்தோத்திரத்தோடே
நடுக்கத்தோடே
கேள்வி
7/10
பிலிப்பியர் (Philippians), 4
இது உங்கள் சிந்தைகளை இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
தேவசமாதானம்
தேவ வார்த்தை
ஆழமான இரகசியங்கள்
இரட்சிப்பின் திட்டம்
கேள்வி
8/10
பிலிப்பியர் (Philippians), 4
பவுல் சொன்னார் நான் எந்த நிலமையிலிருந்தாலும் இப்படியிருக்க கற்றுக்கொண்டேன்.
ஜெபிக்க
மனரம்மியமாயிருக்க
கவனமாக
எதிரியை அடையாளம்காண
கேள்வி
9/10
பிலிப்பியர் (Philippians), 4
.....................................................................................கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
என்னைப் பெலப்படுத்துகிற
என்னை கடிந்துகொள்ளுகிற
என்னைஆக்கினைத்தீர்க்கிற
என் வழியை நேராக்குகிற
கேள்வி
10/10
பிலிப்பியர் (Philippians), 4
தேவன் இதன்படி உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்.
உங்கள் நீதியின்படி
காற்றடிக்கிற திசையின்படி
தம்முடைய ஐசுவரியத்தின்படி
நியாயப்பிரமாணத்தின்படி
சமர்ப்பிக்க