Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
பிலிப்பியர் (Philippians), 3
இதற்கு எச்சரிக்கையாயிருங்கள்.
தேவனுடைய வருகைக்கு
பொல்லாத வேலையாட்களுக்கு
புகழ்ச்சியான பிரசங்கிகளுக்கு
தீர்க்கத்தரிசிகளுக்கு
கேள்வி
2/10
பிலிப்பியர் (Philippians), 3
ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிறவர்கள் இதன்மேல் நம்பிக்கையாயிருக்கமாட்டார்கள்.
தேவன்
விசுவாசத்தின்
அன்பின்
மாம்சத்தின்
கேள்வி
3/10
பிலிப்பியர் (Philippians), 3
பவுல் இந்த கோத்திரத்தான்.
பென்யமீன்
யூதா
ரூபன்
லேவி
கேள்வி
4/10
பிலிப்பியர் (Philippians), 3
பவுல் யாரை துன்பப்படுத்தினான்?
சபையை
தீர்க்கத்தரிசியை
குற்றவாளிகளை
புறதேசத்தாரை
கேள்வி
5/10
பிலிப்பியர் (Philippians), 3
பவுல் இப்படிப்பட்டவைகளை மறந்தார்.
நேர்மையானவைகளை
செழிப்பானவைகளை
மீட்கப்படத்தக்கவைகளை
பின்னானவைகளை
கேள்வி
6/10
பிலிப்பியர் (Philippians), 3
பவுல் சொன்னார் நான் இப்படிப்பட்டவைகளை நாடுகிறேன்.
முன்னானவைகளை
ஜீவனுள்ள கற்களை
நினைவிலுள்ளவைகளை
கூடாதவைகளை
கேள்வி
7/10
பிலிப்பியர் (Philippians), 3
கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரின் முடிவு..................................................................
இருண்டது
சமீபமானது
அழிவு
நம்பிக்கையானது
கேள்வி
8/10
பிலிப்பியர் (Philippians), 3
கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞரின் தேவன்.....................................................
பாகால்
தாகோன்
பெருமை
அவர்களுடைய வயிறு
கேள்வி
9/10
பிலிப்பியர் (Philippians), 3
நம்முடைய குடியிருப்போ...................................................................................
வீணானது
மாம்சமானது
பரலோகத்திலிருக்கிறது
உண்ணமையுள்ளது
கேள்வி
10/10
பிலிப்பியர் (Philippians), 3
இயேசு கிறிஸ்து நமது அற்பமான சரீரத்தை இப்படிப்பட்ட சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
தேவதூதர்களின்
கழுகுகளின்
தம்முடைய மகிமையான
ஆட்டுக்குட்டிகளின்
சமர்ப்பிக்க