Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
பிலிப்பியர் (Philippians), 1
இந்த நிருபம் எந்த அப்போஸ்தலனால் எழுதப்பட்டது?
பேதுரு
பவுல்
யாக்கோபு
யோவான்
கேள்வி
2/10
பிலிப்பியர் (Philippians), 1
இந்த நிருபமானது இந்த தேசத்தில் உள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதப்பட்டது.
பிலிப்பி
கொரிந்து
மக்கெதோனியா
எபேசு
கேள்வி
3/10
பிலிப்பியர் (Philippians), 1
பவுல் சொன்னார் நான் ........................................................................ என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
ஓய்வு நாளில்
உங்களை நினைக்கிறபொழுதெல்லாம்
உங்கள் கொடுமைகளை நினைக்கிறபொழுதெல்லாம்
நான் முயற்சியை எடுத்தை
கேள்வி
4/10
பிலிப்பியர் (Philippians), 1
பவுல் சொன்னார் உங்கள் ................................................ அறிவிலும் இன்னும் அதிகமதிகமாய் பெருகும் படி வேண்டுதல் செய்கிறேன்.
அன்பானது
போதகர்கள்
வேலைக்காரர்கள்
தனக்கான கொள்கையில்
கேள்வி
5/10
பிலிப்பியர் (Philippians), 1
பவுல் சொன்னார் நீங்கள் இப்படிப்பட்டவைகளை ஒப்புக்கொள்ளத்தக்கவர்களாக வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.
கேள்விக்குறியாக
சகிப்புத்தன்மையுடையவர்களாக
உத்தமமானவைகளை
விலையேறப்பெற்றவைகளை
கேள்வி
6/10
பிலிப்பியர் (Philippians), 1
பவுல் சொன்னார் நீங்கள் இயேசுக்கிறிஸ்துவினால் வருகிற இதனால் நிறைகிறவர்களாக வேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
அப்பத்தாலும் திராட்சைரசத்தாலும்
வீணான சிந்தையினால்
புதிய திராட்சரசத்தால்
நீதியின் கனிகளிகளால்
கேள்வி
7/10
பிலிப்பியர் (Philippians), 1
சகோதரரில் அநேகர் இதனாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தை சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
பவுலின் சாட்சியினாலே
பவுலின் கட்டுகளாலே
அன்பின் வரங்களாலே
நீதிபதிகளின் ஒப்புதலாலே
கேள்வி
8/10
பிலிப்பியர் (Philippians), 1
சிலர் இப்படி கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள்.
அவர் சிலுவையில் அறையப்பட்டார் ஆனாலும் உயிர்த்தெழவில்லை
சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தார்
பொறாமையினாலும் விரோதத்தினாலும்
பூமியின் கடைசிபரியந்தமும்
கேள்வி
9/10
பிலிப்பியர் (Philippians), 1
பவுல் சொன்னார் வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் அதனால்.................................................................
எனக்கு தெரியாது
நான் சந்தோஷப்படுகிறேன்
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
கள்ளத்தீர்க்கத்தரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்
கேள்வி
10/10
பிலிப்பியர் (Philippians), 1
கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு....................................................................
இழப்பு
ஒன்றுமில்லை
ஆதாயம்
தோல்வி
சமர்ப்பிக்க