Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
பிலேமோன் (Philemon), 1
இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?
பிலேமோன் அப்பியா அர்க்கிப்பு
தீமோத்தேயு சீலா மற்றும் பவுல்
பவுல் யோவான் பேதுரு
ஒநேசிமு யோவான் மற்றும் பேதுரு
கேள்வி
2/10
பிலேமோன் (Philemon), 1
இந்த நிருபம் யாரால் எழுதப்பட்டது?
பவுல் மற்றும் சீலா
பவுலும் தீமோத்தேயுவும்
பிலேமோன்
ஒநேசிமு
கேள்வி
3/10
பிலேமோன் (Philemon), 1
இந்த நிருபத்தை தன் சொந்தக் கையாலே எழுதியவர் யார்?
பிலேமோன்
பவுல்
தீமோத்தேயு
சீலா
கேள்வி
4/10
பிலேமோன் (Philemon), 1
நான் இவைகளில் உம்மை நினைத்து எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் செய்கிறேன்.
சகோதரர்கள் முன்பாக
சமூகத்தின் மத்தியில்
என் ஜெபங்களில்
பாராட்டுகளில்
கேள்வி
5/10
பிலேமோன் (Philemon), 1
இவர்கள்மீதுள்ள உம்முடைய அன்பை நான் கேள்விப்பட்டேன்.
அவனிடத்தில்
பாவிகளிடத்தில்
இயேசுவினிடத்திலும் பரிசுத்தவான்களிடத்திலும்
யூதர்களிடத்தில்
கேள்வி
6/10
பிலேமோன் (Philemon), 1
இந்த மனிதனை ஏற்றுக்கொள்ளும் என்று பிலேமோனிடம் பவுல் யாருக்காக மன்றாடினார்?
பவுல்
தீமோத்தேயு
அப்னேர்
ஒநேசிமு
கேள்வி
7/10
பிலேமோன் (Philemon), 1
முன்னே உமக்கு ஒநேசிமு...................................................................
இராஜாவாயிருந்தான்
இளவரசனாயிருந்தான்
பிரயோஜனமில்லாதவன்
பிரயோஜனமுள்ளவன்
கேள்வி
8/10
பிலேமோன் (Philemon), 1
ஒநேசிமு இனி அடிமையானவனாக அல்ல அதற்கும் மேலாக அவனை இப்படி நடத்த வேண்டும்
மரித்தவனைப்போல
சகோதரனைப்போல
அடிமையைப்போல
இளவரசனைப்போல
கேள்வி
9/10
பிலேமோன் (Philemon), 1
பவுல் சொன்னார் நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால் அவனை இப்படி ஏற்றுக்கொள்ளும்.
திறந்த கரத்தோடு
இயேசுவின் நாமத்தினாலே
என்னை ஏற்றுக்கொள்வதுபோல
இல்லை
கேள்வி
10/10
பிலேமோன் (Philemon), 1
ஒநேசிமு உம்மிடத்தில் கடன்பட்டது உண்டானால் அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும் என்று சொன்னது யார்?
பவுல்
தீமோத்தேயு
பிலேமோன்
ஒநேசிமு
சமர்ப்பிக்க